பொறாமை என்ற தீய குணத்தை அழிப்போம்
மற்றவர்கள் போல நாமும் வாழ்வில் முன்னேற முடியும் என்ற எண்ணம் தோன்றும்போது யார் மீதும் நமக்கு பொறாமை ஏற்படாது. பொறாமைக்குணம் யாரையும் விட்டுவைப்பதில்லை. பொறாமை என்ற தீய குணத்தை அழிப்போம்மனிதர்களின் நிம்மதிக்கு வேட்டு வைக்கும்...