28.8 C
Chennai
Thursday, Aug 13, 2026
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

முகம் பொலிவு பெற…

ld5011.முல்தானிமட்டி ,சந்தனம், ரோஸ் வாட்டர், முட்டையின் வெள்ளைக்கரு, எலும்பிச்சை சாறு கலந்த, “பேஸ் பாக்’ உபயோகித்து வந்தால், முகம் அழகாக இருக்கும்.

2.பச்சை உருளைக்கிழங்கின் சாறை முகத்தில் தடவினால்  வெயிலால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

3.முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவவும்.

4.கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவினால், முகம் மிருதுவாகும்.

5.உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.

Related posts

இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் தழும்புகளை காணாமல் போக செய்யும் துளசி பேஸ் பெக் !

nathan

வறட்சியடைந்து சொரசொரவென்று இருக்கும் உதடுகளை சரிசெய்ய டிப்ஸ்

nathan

சன் ஸ்கிரீன்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மழைக்காலத்தில் எண்ணெய் பசை சருமத்தை பராமரிக்க சில டிப்ஸ்…

nathan

5 நிமிடத்தில் இந்த இரண்டு பொருட்களும் அக்குளில் உள்ள முடியை நீக்கும் என தெரியுமா?

nathan

புருவங்கள் அடர்த்தியாக வளர வழிகள்

nathan

சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் சத்தான உணவுகள்

nathan

சரும பராமரிப்பில் விளக்கெண்ணை

nathan

மென்மையான சருமத்திற்கு உகந்த அழகு சாதனப் பொருட்கள்

nathan