ஆண்களின் தோற்றத்தை மேன்மேலும் அதிகரித்து வெளிக்காட்டும் அன்றாட பழக்கவழக்கங்கள்!
பெண்களைப் போலவே ஆண்களும் தங்களின் அழகை அதிகரித்து வெளிக்காட்ட ஆர்வத்தைக் காண்பிக்கிறார்கள். அதற்காக பல்வேறு அழகு இணையதளங்களைத் தேடி அலசுகிறார்கள். இருப்பினும் எங்கும் பெண்களுக்கான அழகு குறிப்புகளே கொடுக்கப்பட்டிருந்தால், ஆண்கள் என்ன செய்வார்கள்? ஆண்கள்...