உடல் சூட்டை தணிக்கும் தாமரைப்பூ
தாமரையின் வேர், பூ, இலை, விதை, நார் இலைகள் அனைத்தும் மருத்துவதன்மை வாய்ந்ததாகும். உடல் சூட்டை தணிக்கும் தாமரைப்பூநாம் எல்லோரும் அறிந்திருக்கும் வகையில் நம் நாட்டின் தேசிய மலராக கருதப்படுவது தாமரைப் பூவாகும். மிகவும்...