மருத்துவர் கூறும் தகவல்கள் தொடர்ந்து படியுங்கள்..பெண்கள் `ஆஸ்டியோபொரோசிஸ்’ பாதிப்பிலிருந்து தப்பிப்பது எப்படி?
பெண்கள் சராசரியாக 50 வயதில் மெனோபாஸ் நிலையை அடைய வேண்டும். ஆனால் 40, 45 வயதிலேயே மெனோபாஸ் நிலையை அடைந்துவிட்டால் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் சுரப்பு குறைந்துவிடும்....