29.7 C
Chennai
Saturday, Jul 11, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா துணையின் வியர்வை துணி உங்களின் மன அழுத்தத்தை போக்குமாம்!!

வியர்வை படிந்த உங்கள் துணையின் துணிகளை முகர்ந்தால், மனஅழுத்தம் குறையும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!

இங்கிலாந்தின் பிர்மிங்கம் பகுதியில் மேற்கொண்ட ஒரு ஆய்வில் தான் இந்த அதிர்ச்சி அழிக்கும் முடிவுகள் வெளியாகியுள்ளது. மிகவும் மன அழுத்தத்தில் இருக்கும் போது உங்கள் துணையின் வியர்வை வாசனையை முகர்ந்தால் எல்லாம் சரியாகும் என்றும், அதே நேரத்தில் உங்கள் துணையல்லாத வேறு ஒருவரின் வியர்வையை முகர்ந்தால் அது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது என்றும் உறுதியாகியுள்ளது.

இந்த ஆய்வில் சுமார் 92 ஜோடிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், 24 மணிநேரத்திற்கு ஆண்கள் அனைவர்க்கும் ஒரு டி-ஷர்ட் அணிய அறிவுறுத்தப்பட்டது. முக்கியமாக எந்த வாசனை திரவியங்களும் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டது. பின்பு அவர்களது உடைகளை உறைய செய்து அப்படியே வியர்வை வாசனை போகாமல் வைத்துக்கொண்டனர்.

பின்பு புதிய ஒரு சட்டையையும், இந்த வியர்வை படிந்த சட்டையையும் அவர்கள் துணைகளை முகர்ந்து பார்க்க சொன்னார்கள். பின்பு அவர்கள் அனைவரும் மன அழுத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது தான் இந்த அதிர்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக பெண்கள் தங்கள் துணையின் வியர்வையை முகரும் போது, மன அழுத்தத்தை உண்டாகும் ‘கார்டிசால்’ என்ற ஹார்மோன் குறைவாக சுரப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை தங்கள் துணியை வசீகரிக்க பல வாசனை திரவியங்களை தேடி தேடி அலைந்த ஆண்களுக்கு இந்து ஆய்வு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க! குண்டாக இருப்பவர்களால் ஏன் வேகமாக கருத்தரிக்க முடிவதில்லை என்று தெரியுமா?

nathan

சைக்கிள் ஓட்டும்போது நாம் செய்யும் தவறுகள்!

nathan

குண்டாகாமல் எப்பவும் ஒல்லியா ஆரோக்கியமா இருக்கணுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

வீட்டில் வரும் 10 வகையான வாடைகளும்… அதை போக்கும் வழிகளும்…

nathan

பலரும் அறிந்திராத சுக்கு பொடியின் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!! தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிந்து கொள்ளுங்கள்.. நிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து!

nathan

உங்களுக்கு நீர் உடம்பா? குறைக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள்!

nathan

நீரிழிவு நோயை ஓட விரட்டும் பிரியாணி இலை

nathan

இந்த 8 காரணங்களுக்காக இளஞ்சூடான தண்ணீரை குடிங்க..!

nathan