29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
முகப் பராமரிப்பு

பெண்களுக்கு மீசை போல் முடி வளர்கிறதா?இதை படியுங்கள்…

சிலருக்கு ஹார்மோன் காரணத்தினால் அதிகமாக முடி வளரும். குறிப்பாக சிலருக்கு மீசை இருப்பது போல உதட்டிற்கு மேல் உள்ள பகுதி கருமையான நிறத்தில் காணப்படும். இந்த பிரச்சனையை சரிசெய்ய வீட்டிலேயே இயற்கை மருத்துவ முறைகளை மேற்கொள்ளலாம்.
!

[?] மருத்துவமுறைகள்:

குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து அரைத்து படுக்கைக்கு செல்லும் முன் மேல் உதட்டில் பூசவும். தொடர்ந்து இரு வாரங்கள் இந்த முறையில் பூசி வந்தால் ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து விடும்.

[?] உருளைக்கிழங்கை துருவி அதனுடன் துவரம் பருப்பு பொடியுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால் முடி நிறம் மங்கி முடியின் வளர்ச்சி தடைபடும்.

[?] கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவி வர முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப்படியாக குறையும்.

Related posts

குளிரில் முகம் கருத்து போகுதா? இந்த ஒரே ஒரு டிப்ஸ் யூஸ் பண்ணுங்க

nathan

முகத்தில் எண்ணெய் வழியுதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!!!

nathan

பொலிவான முகம் வேண்டுமா? இந்த மாஸ்க்கை வாரம் 2 முறை போடுங்க…

nathan

ஃபேஷியல் செய்யும் முன்னும், பின்னும்…

nathan

வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்!

sangika

நீங்கள் சீக்கிரம் வெள்ளையாவீங்க தூங்கும் முன் பாதாம் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க..

nathan

5 நிமிடத்தில் முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

nathan

உங்களுக்கு அடர்த்தியான புருவங்கள் வேண்டுமா? இதோ அதற்கான சில டிப்ஸ்…

nathan

பெண்கள் சிவப்பழகை பெற..

nathan