28.1 C
Chennai
Saturday, Jul 11, 2026
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

இதை ஒரு நிமிஷம் படிங்க… பெண்களே தெரிஞ்சிக்கங்க.அரிசியை ஊற வைப்பதற்கு யோசிப்பவரா நீங்கள்?

சோறு எளிதில் செரிமானமாகக்கூடிய உணவு. இதனால் இரவு சாப்பிடுவதிலும் பிரச்னை இல்லை. மூன்று வேளையும் சோறு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்று பார்க்கலாம்.

சோறு எளிதில் செரிமானமாகக்கூடிய உணவு. இதனால் இரவு சாப்பிடுவதிலும் பிரச்னை இல்லை. நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அதேசமயம் குடல் ஆரோக்கியம் வலுபெறும்.
அரிசி சோறு வாதம் , பித்தம், கபம் போன்ற மூன்று தோஷங்களுக்கும் நன்மை அளிக்கக் கூடியது.
சோறில் அமினோ ஆசிட் இருப்பதால் தசை பிடிப்புகளும் இருக்காது. இந்த அமினோ ஆசிட் சரும நிறத்தை கூட்டி பொலிவு தரும். சருமத்தின் நச்சு நீக்கியாகவும் செயல்படும். தலைமுடி கருமைக்கும் நல்லது.

அதேபோல் அரசியை சமைக்கும் முன் ஊற வைத்து சமைத்தால் அதில் கிடைக்கக் கூடிய வைட்டமின் B1 மற்றும் B3 இதயத்திற்கு நல்லது. அதில் உள்ள ஸ்டார்ச் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து , புற்றுநோய்க் கிருமிகளையும் அழிக்க உதவும்.
எனவே மூன்று வேளையும் சோறு, அதற்கு சமமான காய்கறிகள், கீரை வகைகளையும் உணவோடு சேர்த்துக்கொள்வது நோயற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

Related posts

இந்த 5 ராசிக்காரங்க வெளிய வலிமையானவங்களா தெரிஞ்சாலும் மனதளவில் ரொம்ப பலவீனமானவங்க…

nathan

மூக்கடைப்பை போக்க சில வழிமுறைகள்…..

sangika

7 நாள் நீர் உண்ணா நோன்பின் 10 அற்புத நன்மைகள்:

nathan

முயன்று பாருங்கள்.. மார்பக வளர்ச்சி இல்லாத டீன் ஏஜ் பெண்களுக்கு..

nathan

முயன்று பாருங்கள்..சீரகத்தை கொதிக்கவைத்து குடிப்பதால் கிடைக்கும் அற்புத பயன்கள்!!

nathan

நெற்றியில் நாமம் இடுவதற்காக பயன்படுத்தும் நாமக்கட்டி… நாமக்கட்டியின் நன்மைகள்..

nathan

பெண்களே இந்த ராசிக்காரர்களிடம் காதல் உறவில் இருக்கிறீர்களா?

nathan

எவ்ளோ பெரிய தொப்பையையும் மாயமாக்க, கொள்ளை இப்படி பயன்படுத்துங்கள்.!

nathan

இயற்கை முறையில் குடிநீரை வீட்டில் சுத்திகரிப்பது எப்படி?

nathan