29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

அல்சரை குணமாக்கும் பீட்ரூட்

images (8)சிவப்பு நிறத்துடன் நிறைய சத்துகளையும் கொண்ட காய், பீட்ரூட். இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட பெருமை பெற்றுத் திகழ்கிறது. பீட்ரூட்டின் சில மருத்துவப் பயன்கள் ளை இங்கே பார்க்கலாம்…

* பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.

* பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர, சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

* பீட்ரூட் சாறுடன் படிகாரத்தைப் பொடியாக்கி சேர்த்துக் கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ, எரிச்சல், அரிப்பு மாறும்.

* தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண், கொப்புளம் ஆகாமல் விரைவில் ஆறும்.

* பீட்ரூட் கஷாயம் மூலநோயைக் குணப்படுத்தும்.

* பீட்ரூட் ரத்த சோகையைக் குணப்படுத்தும்.

* பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமான சக்தியைக் கூட்டும்.

* பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சைச் சாற்றில் தோய்த்து உண்டு வர, ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

* பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வந்தால் அவை அனைத்தும் குணமாகும்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! சர்க்கரைக்கு பதிலாக பேரிச்சை சிரப் பண்றதும் எளிது – பயன்களும் பல

nathan

நீங்கள் உடல் எடையை விரைவாக குறைக்க இந்த பழங்களை சாப்பிடுங்க!

nathan

இந்த உடற்பயிற்சி உத்திகளை பின்பற்றி கொழுப்பை குறைக்கலாம்…..

sangika

தெரிஞ்சிக்கங்க…இந்த உணவுகளுடன் கருவாட்டை சேர்த்து சாப்பிட்டால் விஷமாகிடும்!

nathan

குளிர்காலத்தில் சூடாக இருக்க உதவும் உணவுகள்!

nathan

பேலன்ஸ் டயட் டிபன் ரெடி!

nathan

சத்தான சுவையான உளுத்தம் கஞ்சி

nathan

உங்கள் கவனத்துக்கு காலை உணவை புறக்கணிப்பதால் உண்டாகும் ஆபத்து என்ன தெரியுமா?

nathan

அன்றாடம் இதை செய்தால் மருத்துவரிடம் போக வேண்டாம்

nathan