36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

முயன்று பாருங்கள்.. மார்பக வளர்ச்சி இல்லாத டீன் ஏஜ் பெண்களுக்கு..

மார்பக வளர்ச்சி இல்லாத டீன் ஏஜ் பெண்களுக்கு இந்த சிகிச்சை நல்ல பலன் தருகிறதாம்.
மார்பகங்களுக்கான பயிற்சிகள்:-

சுவற்றின் முன்னால் நின்று கொள்ளவும். உள்ளங்கைகள் சுவற்றில் பதியும்படி நிற்கவும். உடலை, இடுப்பை நகர்த்தாமல், உங்கள் மார்பகப் பகுதி மட்டும் முன்னும், பின்னுமாகப் போய் வரும்படி செய்யவும்.கால்களை அகட்டி, கைகள் இரண்டையும் பின் பக்கம் கட்டிக் கொண்டு, அதே நிலையில் பத்து எண்ணியபடி நிற்கவும். இதே மாதிரி நான்கு முறைகள் செய்யவும்.


இது மார்பகங்கள் தொய்வடைந்து போன பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு.நேராக நின்று கொண்டு, கைகளைத் தலைக்கு மேல் தூக்கி, இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். அதை அப்படியே இறக்கி, தோள்பட்டைகளுக்கு நேரே வைத்துக் கொண்டு வணக்கம் சொல்கிற மாதிரி வைத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் இரண்டும் அழுந்த வேண்டும். பத்து எண்ணியபடி அதே நிலையில் இருக்கவும். எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் இதைச் செய்யலாம்.

Related posts

உங்கள் நாக்கு உங்களின் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்லும்..!!தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா வீறிட்டு அழுது கொண்டே குழந்தைகளை சமாளிப்பது எப்படி?

nathan

தெரிந்து கொள்ளுங்கள்! அளவுக்கு அதிகமான தூக்கம் ஆரோக்கியமற்றது: ஏன்?

nathan

உங்க குழந்தைக்கு நீங்களே தாலாட்டு பாடுங்க! இதோ முத்தான பாடல்கள்!

nathan

வீட்டை கிருமிகளிடமிருந்து சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?

nathan

தெரிஞ்சிக்கங்க… கூச்ச உணர்வு, கைகளிலும் கால்களிலும் உணர்வின்மை குறைக்க 5 எளிய வீட்டு வைத்தியம்..!!

nathan

உங்களுக்கு தெரியுமா வெள்ளி நகைகள் அணிவதால் உண்டாகும் ஆச்சரியமான நன்மைகள்!

nathan

நோய்கள் ஜாக்கிரதை: சாயம் அல்ல சாபம்

nathan

9 வீட்டுடைமை நெருக்கடிகளை உப்பை கொண்டு சமாளிக்கலாம்

nathan