30.1 C
Chennai
Tuesday, Jul 14, 2026
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்பெண்கள் மருத்துவம்

உள்ளாடை அணியும் போது கவனிக்க வேண்டியவை…..

இன்றைய இளம் தலைமுறையினர் குறிப்பாக இளம்பெண்கள், மிக இறுக்கமாக

உள்ளாடை ( #Inner #Wear ) அணிவதால், பிரேஸியரின் ஸ்ட்ராப் எனப்படும் பட்டை, தோள்களில் அழுந்தப் பதிந்து கருமையும், நாளடைவில் புண்ணாக மாறி தழும்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதற்கு உள்ளாடை ( Inner Wear ) விற்கும் கடைகளில் கிடைக்கக் கூடிய ஸ்ட்ராப் குஷனை வாங்கிப் பொருத்திக்கொள்ளலாம். தவிர, குளிக்கும் முன், ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன் சிறிதளவு பால் கலந்து கருமை படிந்த இடத்தில் தேய்த்துக் கழுவவும். இது இறந்த செல்களை நீக்கும். பின்னர் பால் ஏடு அல்லது வெண்ணெயைக் கொண்டு கருமை படர்ந்த இடத்தில் தேய்த்து மசாஜ் கொடுக்கவும். நாளடைவில் கருமை மறைந்துவிடும்.

Related posts

நச்சுப்பொருட்களை வெளியேற்றி உடல் எடை குறைக்க எளிமையான வழிகள்!…

nathan

படுத்துகிட்டே ஜாலியா பண்ற சில உடற்பயிற்சி உங்களுக்காகவே….

nathan

வெப்ப தாக்கத்திலிருந்து குழந்தையை எப்படி பராமரிக்கலாம்?

nathan

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்றால் ஏன் குளிக்க வேண்டும்..!

nathan

வெண்ணெய் உடலுக்கு ஆரோக்கியமானதா?

nathan

தாய்ப்பால் கொடுப்பதால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறைகிறது

nathan

சோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த விநோதம் நிகழும்!…

sangika

பிரா: அழகு.. பாதுகாப்பு.. ஆரோக்கியம்

nathan

உங்க வெயிட்டை குறைக்கறதுக்கு…இந்த 7 விஷயம் மட்டும் போதுங்க…

nathan