32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
மருத்துவ குறிப்பு

வெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா? அப்ப இத பாடியுங்க …..

வெங்காயம் என்பது இந்திய உணவுகளில் சுவையும் மருத்துவ குணமும் கொண்ட ஒரு முக்கிய உணவுப்பொருள் என்பது நமக்கு நன்கு தெரியும். நம்முடைய உணவுகளில் தினமும் கட்டாயம் சேர்த்துக் கொள்ளக் கூடிய பொருளாகவும் வெங்காயம் இருக்கிறது.

நாம் சாப்பிடுகின்ற உணவுப் பொருள்களின் நுண்ணிய சிறு சிறு பகுதிகள் நம்முடைய பற்களின் இடுக்குகளில் மாட்டிக் கொள்ளும். அதை நாமும் சுத்தம் செய்யாமல் விட்டுவிடுகிறோம். அதனால் அந்த உணவுத் துகள்கள் கிருமிகள் உருவாகத் தொடங்கி, அதிகரித்து பின்பு அதுவே தீராத பல் வலி உண்டாகக் காரணமாகி விடுகிறது.

வெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க
பல் வலி

இப்படி பல் வலி வரும்போது பல் மருத்துவரிடம் சென்றால் ஆயிரக் கணக்கில் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்குப் பதிலாக நம்முடைய வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே எப்படி பல் வலியை தீர்க்கலாம் என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

ஒரு பெரிய வெங்காயத்தையோ அல்லது சின்ன வெங்காயத்தையோ வட்ட வடிவில் சிலைஸாக வெட்டி அதை பற்களுக்குக் கீழே வைத்துக் கொண்டிருந்தால் தலைவலி வேகமாகக் குறையும்.

பல் வலி ஆரம்ப காலக் கட்டத்தில் தான் இருக்கிறது என்றால், சின்ன வெங்காயத்தை வாயில் நன்கு மென்று அதன் சாறை விழுங்கினாலே சரியாகிப் போய்விடும்.

வெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க
கிராம்பு எண்ணெய்

ஒரு சிறிய காட்டன் பாலில் இமுதல் 4 சொட்டுக்கள் வரை கிராம்பு எண்ணெயில் நனைத்து பல் வலி இருக்கின்ற இடத்தில் வைத்து நன்கு அழுத்தி மசாஜ் செய்து விட்டால் போதும். உடனடியாக சிறந்த நிவாரண்தைப் பெற முடியும்.

வெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க
வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை ஸ்லைஸ்கள் செய்து அதை பற்களின் அடியின் வைத்திருந்தாலும் பல் வலி உடனடியாகக் குறைந்து விடும்.

வெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க
இஞ்சி

பல் வலி அதிகமாக இருந்தால் இஞ்சியை சிறு சிறு துண்டாக வெட்டி அதை பல் வலி இருக்கும் இடத்தினில் மென்று வந்தால் வலி குறைய ஆரம்பிக்கும்.

வெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க
டீ பேக்

வெதுவெதுப்பான டீ பேக்கை எடுத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்து நன்கு சிறிது நேரம் மசாஜ் செய்து கொடுத்தால் போதும் பல் வலி, வீக்கத்தை வேகமாக சரிசெய்து விட முடியும்.

source: boldsky.com

Related posts

தெரிஞ்சிக்கங்க…வைட்டமின்-D குறைபாட்டிற்கான பொதுவான காரணங்கள் யாவை?

nathan

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் இரத்த சுழற்சி குறைவாக இருக்குனு அர்த்தம்…

nathan

கல்லை கரைக்கும் மூலிகைகள் (விரைவாக -மூன்றே நாளில் )-படங்களுடன்

nathan

உடல் உறுப்பு தானத்தின் நோக்கம்

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்பிணி பெண்கள் வெளிக்கூற தயங்கும் விஷயங்கள்!

nathan

முரணான உறவு: பெண்கள் என்ன செய்யலாம்?

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! தினமும் நெல்லி சாறில் சிறிது தேன் கலந்து குடித்து வருவதால் கிடைக்கும் பயன்கள்!

nathan

மூக்கடைப்பிற்க்கான சித்த மருந்து

nathan

பெண்களுக்கு ஏற்படும் பித்த நோய்

nathan