32.7 C
Chennai
Tuesday, Aug 19, 2025
murungai
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

முருங்கையின் மகத்துவமே அதில் உள்ள‍ எண்ண‍ற்ற‍ மருத்துவ குணங்கள்!…

முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் – ச்ச் நாக்குல‌ எச்சில் ஊறுதா முருங்கையின் மகத்துவமே அதில் உள்ள‍ எண்ண‍ற்ற‍ மருத்துவ குணங்கள்தான். அந்த மருத்துவ குணங்களில் ஒன்றினை இங்கு காண்போம்.

murungai

இரத்த‍ சோகையினால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், இந்த முருங்கை இலைகளை பக்குவமாக பசுநெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த‍ சோகையின் பாதிப்பு குறையும், நல்ல‍ ரத்த‍ம் ஊறி, இரத்த‍ ஓட்ட‍ம் சீராகும். அதுமட்டுமா பற்கள் பலமாகும். தோல் வியாதிகள் தொலைந்து போகும்.

Related posts

சூப்பரான சிலோன் ஸ்டைல் தேங்காய்ப்பால் சொதி: செய்முறை விளக்கம்

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்த கொதிப்பினை குறைக்கும் எலுமிச்சை….

nathan

மூக்கடைப்பு பிரச்சனையா

nathan

sara paruppu benefits in tamil – சாரைப் பருப்பின் முக்கிய நன்மைகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…பால் குடிப்பதனால் தீமைகள் ஏற்படுமா?

nathan

அற்புத நன்மைகள் ஏராளம்! 5 நாட்கள் தொடர்ந்து தர்பூசணி சாப்பிடுங்கள்!

nathan

வியாதிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது அருகம்புல்

nathan

சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி

nathan

நீரிழிவு நோயாளிகள் பலா பழத்தை சாப்பிடலாமா?

nathan