zaHfb9H
ஆரோக்கிய உணவு

ஸ்வீட்லெஸ் தேங்காய்ப்பால்

என்னென்ன தேவை?

தேங்காய்த்துண்டுகள் – 2 கப் (முற்றியது),
தண்ணீர் – 50 மி.லி.,
சுக்குத்தூள் – 1/2 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

மிக்சியில் தேங்காய்த்துண்டுகள், தேவையான தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து தேங்காய்ப்பால் எடுத்து வடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப்பால், சீரகம், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிதமான சூட்டில் கிளறி இறக்கி பரிமாறவும்.zaHfb9H

Related posts

தைராய்டு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

nathan

வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?

nathan

மருந்துபோல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு

nathan

கீரையில் என்ன இருக்கு?

nathan

அன்னாசிப்பழம் மூலம் கிடைக்கும் நன்மைகள் – Health benefits of pineapple

nathan

Tips.. பலாப்பழ பிரியர்கள் இதனை படிக்கவும்..

nathan

மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்

nathan

உணவை ஆரோக்கியமாக எப்படி சாப்பிடலாம்?

nathan

உடல் பருமனைக் குறைக்கும் சோளம்!

nathan