201702170905007029 Ginger Aloe vera Juice SECVPF
ஆரோக்கிய உணவு

உடலுக்கு குளிர்ச்சி தரும் இஞ்சி – கற்றாழை ஜூஸ்

வயிற்று கோளாறு, சரும பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை கொண்டது கற்றாழை ஜூஸ். இன்று உடலுக்கு குளிர்ச்சி தரும் இஞ்சி – கற்றாழை ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உடலுக்கு குளிர்ச்சி தரும் இஞ்சி – கற்றாழை ஜூஸ்
தேவையான பொருட்கள் :

கற்றாழை ஜெல் – 100 கிராம்,
எலுமிச்சம் பழம் – 1,
தேன் – தேவையான அளவு,
இஞ்சி, உப்பு – சிறிதளவு.

செய்முறை :

* இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

* எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.

* எலுமிச்சை சாறு, தேன், உப்பு, இஞ்சி இவற்றை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தனியாக வைக்கவும்.

* அடுத்து மிக்சியில் கற்றாழை ஜெல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும்.

* அரைத்த கற்றாழை ஜூஸ், இஞ்சி சாறு இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து பருகவும்.

* சூப்பரான இஞ்சி – கற்றாழை ஜூஸ் ரெடி.

* தண்ணீருக்கு பதிலாக மோரையும் பயன்படுத்தலாம்.

பலன்கள்: கற்றாழை, சரும நோயை சரிப்படுத்தும். உடலுக்கு குளிர்ச்சியைத்தரும்.201702170905007029 Ginger Aloe vera Juice SECVPF

Related posts

உங்களுக்கு இயற்கை உணவுகள் உங்களுக்கு பிடிக்குமா? இத ட்ரை பண்ணி பாருங்க,…

nathan

சத்தான வெஜிடபிள் பணியாரம்

nathan

வாரம் ஒருமுறை இந்த அரிசியை சாப்பிடுங்கள்!! அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

அதிர்ச்சி தகவல்!! கடுகு எண்ணெய் நமது மூளையை பாதிக்கிறதா?

nathan

சர்க்கரைவள்ளி கிழங்கு பயன்கள்

nathan

அம்மை நோய் தீர்க்கும்… காளான்

nathan

அளவுக்கு மேல் எடுத்து கொள்ளாதீங்க! உயிருக்கே உலை வைக்கும் பாதாம்..

nathan

ஆற்காடு… தலசேரி… மலபார்… திண்டுக்கல்… பிரியாணி உடல்நலத்துக்கு நல்லது… எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா அன்றாட உணவில் பீன்ஸை சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…!

nathan