sl3923
சிற்றுண்டி வகைகள்

நேந்திரம்பழ நொறுக்கு

என்னென்ன தேவை?

நேந்திரம்பழம் – 2,
வெல்லத்தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் நேந்திரம் பழத்தை 2 அல்லது 3 துண்டாக நறுக்கி அதில் தேவையான தண்ணீர் சேர்த்து வெல்லத்தூளையும் உப்பையும் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும். பழத்துண்டுகள் உடையாமல் பார்த்துக் கொள்ளவும். வெந்தவுடன் பழத்துண்டுகளை தட்டில் வைத்து பப்படத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.sl3923

Related posts

இட்லி உப்புமா செய்வது எப்படி

nathan

மசாலா இட்லி

nathan

கேழ்வரகு இனிப்பு புட்டு செய்வது எப்படி

nathan

ஃபலாஃபெல்

nathan

தேன் இட்லி செய்வது எப்படி தெரியுமா?

nathan

ஆப்பிள் பஜ்ஜி

nathan

எள்ளு கடக் பூரி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பானிபூரி சாட்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான கிரிஸ்பி பனானா

nathan