36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

பிரெட் மோதகம்

என்னென்ன தேவை?

ஓட்ஸ் – 1 கப்,
ரவை – 2 டீஸ்பூன்,
மைதா – 1/2 கப்,
அரிசி மாவு – 3 டீஸ்பூன்,
தேங்காய் – 1/2 மூடி (துருவியது),
சர்க்கரை – துருவிய தேங்காய்க்கு சமமான அளவு,
உப்பு – தேவையான அளவு,
பிரெட் – 6 ஸ்லைஸ் (தூளாக்கிக் கொள்ளவும்).

எப்படிச் செய்வது?

ஓட்ஸ், ரவை, மைதா, அரிசி மாவு, பிரெட் தூள், தண்ணீர், உப்புச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து வைக்கவும். தேங்காய், சர்க்கரையை சமமான அளவு சேர்த்து பூரணமாக கலந்து வைக்கவும். மாவைத் திரட்டி, அதன் நடுவில் பூரணத்தை வைத்து மோதகம் போல் செய்து, ஆவியில் 15 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.

Related posts

நிமிடத்தில் சுவையான நேந்திரம் பழ கறி எப்படி செய்வது?

nathan

சூப்பரான மொறு மொறு பூண்டு பக்கோடா…

nathan

சிவப்பு அரிசி நட்ஸ் புட்டு

nathan

நேத்துக் கொட்டுமா பச்சடி

nathan

மணக்கும் மாலை நேர நொறுவை! – மசாலா கடலை

nathan

குழந்தைகளுக்கு சத்துநிறைந்த ராகி கொழுக்கட்டை

nathan

உருளைக்கிழங்கு சமோசா

nathan

சோயா வெஜ் நூடுல்ஸ் / Soya Veg Noodles

nathan

முட்டை இட்லி உப்புமா

nathan