31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

நேந்திரம்பழ நொறுக்கு

என்னென்ன தேவை?

நேந்திரம்பழம் – 2,
வெல்லத்தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் நேந்திரம் பழத்தை 2 அல்லது 3 துண்டாக நறுக்கி அதில் தேவையான தண்ணீர் சேர்த்து வெல்லத்தூளையும் உப்பையும் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும். பழத்துண்டுகள் உடையாமல் பார்த்துக் கொள்ளவும். வெந்தவுடன் பழத்துண்டுகளை தட்டில் வைத்து பப்படத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Related posts

ராகி கொழுக்கட்டை

nathan

அவல் உசிலி

nathan

10 நிமிடத்தில் செய்யலாம் சுவையான ஸ்நாக்ஸ்

nathan

சவ்சவ் கட்லெட்

nathan

சர்க்கரை வள்ளி கிழங்கு புட்டு

nathan

வெஜிடேபிள் அவல் கட்லெட்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் மினி போண்டா

nathan

தினை இடியாப்பம்

nathan

உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி

nathan