n5C0FXo
சைவம்

மேங்கோ கர்டு ரைஸ்

என்னென்ன தேவை?

மாம்பழக் கூழ் – 100 கிராம்,
வடித்த சாதம் – 2 கப் (வரகரிசி, குதிரை வாலி போன்றவற்றில் வடித்ததாகக் கூட இருக்கலாம்),
உப்பு – தேவைக்கு,
சுண்டக் காய்ச்சிய பால் – 1 கப்,
தயிர் – தேவைக்கு,
மாங்கா-இஞ்சித் துருவல்- 1 டீஸ்பூன்,
வெண்ணெய்-சிறிது.

தாளிக்க…

நெய் – 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு, கடுகு – தலா 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

வடித்த சாதத்துடன் தாளிக்க வைத்திருக்கும் பொருட்களைத் தவிர அனைத்தையும் கலக்கவும். நெய்யில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து கிளறி கொட்டவும். வெண்ணெய் மணத்துடன் மாம்பழ டேஸ்ட்டில் மதிய நேரத்துக்கு ஏற்ற உணவு இது. n5C0FXo

Related posts

ஆலு பலாக் ரைஸ்

nathan

மிளகு, பூண்டுடன் மீன் குழம்பு

nathan

காளான் டிக்கா

nathan

சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு

nathan

சைவ பிரியர்களுக்கான காளான் சாதம்

nathan

ஸ்பைசி கார்ன் சாட்

nathan

சுவையான பன்னீர் ரோஸ்ட்

nathan

பொரிச்ச குழம்பு பலாக்கொட்டை, முருங்கைக்காய்

nathan

சூப்பரான வெண்டைக்காய் மோர் குழம்பு

nathan