gejE52U
சிற்றுண்டி வகைகள்

பிரெட் - அவல் சப்பாத்தி

என்னென்ன தேவை?

அவல் – 1 கப்,
பிரெட் – 6 ஸ்லைஸ்,
ரவை – 1 டீஸ்பூன்,
மைதா – தேவையான அளவு,
கேரட் – 1 (துருவியது),
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

அவலை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பிரெட்டை தூளாக்கி, அத்துடன் ரவை, மைதா சேர்த்துக் கலக்கவும். அந்தக் கலவையுடன் அரைத்த அவலைச் சேர்க்கவும். இதில் துருவிய கேரட், உப்புச் சேர்த்து மாவு போல் பிசைந்து கொள்ளவும். இதை நன்கு திரட்டி தவாவில் போட்டு சிறிதளவு எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும். பிரெட் அவல் சப்பாத்தி தயார்.
gejE52U

Related posts

சோயா கைமா தோசை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கஸ்தா நம்கின்

nathan

ருசியான சோளன் சேர்த்து செய்த கொழுக்கட்டை….

sangika

வெங்காய பஜ்ஜி

nathan

சுவையான ஸ்நாக்ஸ் ரச வடை

nathan

உடலுக்கு பலம் தரும் – கம்பு தோசை

nathan

ஆந்திரா ஸ்டைல் கார்ன் வடை

nathan

பட்டர் கோழி சாண்ட்விச்

nathan

ஹமூஸ்

nathan