31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு OG

சீஸ் தோசை

தேவையான பொருட்கள்:

* தோசை மாவு – தேவையான அளவு

* தக்காளி கெட்சப் அல்லது தக்காளி சாஸ் – தேவையான அளவு

* மொசரெல்லா சீஸ் – தேவையான அளவு (துருவியது)

* எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.

Cheese Dosa Recipe In Tamil
* தோசைக்கல் சூடானதும், ஒரு கரண்டி தோசை மாவை சூடான கல்லில் ஊற்றி மெல்லிய தோசையாக சுட வேண்டும். பின்பு அதன் மேல் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

* பிறகு தோசையின் மேல் தக்காளி சாஸ் அல்லது தக்காளி கெட்சப்பை வைத்து சமமாக பரப்பி விட வேண்டும்.

* பின்பு அதன் மேல் துருவிய சீஸை தூவி உருக விட வேண்டும். தோசையின் அடிப்பகுதி மொறுமொறுப்பானதும், தோசையை எடுத்தால், மொறுமொறுப்பான சீஸ் தோசை தயார்.

Related posts

பச்சை பயறு மருத்துவ குணம்

nathan

உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்க தாவர அடிப்படையிலான புரத உணவுகள்

nathan

நீரிழிவு நோயாளிகள் காலையில் என்ன உணவு எடுத்துக்கொள்ளலாம்?

nathan

பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

nathan

தேன் நெல்லிக்காய் தீமைகள்

nathan

நீரிழிவு நோயாளிகளே குளிர்காலத்தில் தகுந்த உணவு

nathan

sesame seed tamil : எள் விதைகளின் ஆரோக்கிய நன்மைகள்

nathan

சோளம் நன்மைகள் – corn benefits in tamil

nathan

பூண்டு மருத்துவ பயன்கள்

nathan