29 C
Chennai
Wednesday, Jun 11, 2025
2 cheese dosa 1663940015
ஆரோக்கிய உணவு OG

சீஸ் தோசை

தேவையான பொருட்கள்:

* தோசை மாவு – தேவையான அளவு

* தக்காளி கெட்சப் அல்லது தக்காளி சாஸ் – தேவையான அளவு

* மொசரெல்லா சீஸ் – தேவையான அளவு (துருவியது)

* எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.

Cheese Dosa Recipe In Tamil
* தோசைக்கல் சூடானதும், ஒரு கரண்டி தோசை மாவை சூடான கல்லில் ஊற்றி மெல்லிய தோசையாக சுட வேண்டும். பின்பு அதன் மேல் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

* பிறகு தோசையின் மேல் தக்காளி சாஸ் அல்லது தக்காளி கெட்சப்பை வைத்து சமமாக பரப்பி விட வேண்டும்.

* பின்பு அதன் மேல் துருவிய சீஸை தூவி உருக விட வேண்டும். தோசையின் அடிப்பகுதி மொறுமொறுப்பானதும், தோசையை எடுத்தால், மொறுமொறுப்பான சீஸ் தோசை தயார்.

Related posts

பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கலாமா?

nathan

பிரியாணி இலை ஆரோக்கிய நன்மைகள்

nathan

blueberries in tamil – ப்ளூபெர்ரி : நீங்கள் எதிர்க்க முடியாத ஆரோக்கிய நன்மைகள்!

nathan

சப்போட்டா பழம் பயன்கள்

nathan

ஆரோக்கியமான பர்வால் கறி – parwal in tamil

nathan

கால்சியம் நிறைந்த பழங்கள்

nathan

இளநீர் ஆண்மை ; எப்படி இயற்கை வயாகராவாக செயல்படுகிறது

nathan

மாதுளை பழத்தின் நன்மைகள்

nathan

அலோ வேரா ஜூஸ் : நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

nathan