36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

குடும்பத்துடன் தினமும் ஒவ்வொரு கொண்டாட்டம்…நடிகர் விஜேயகுமாரின் மகள்

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமாரின் தற்போதைய படத்தை பார்த்த ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜயகுமார் திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பலரையும் கவர்ந்தவர்.

‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் நடித்து பிரபலமான நடிகரானார் விஜயகுமார். ஹீரோ, வில்லன் என பல வேடங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.

இவருக்கு முத்து கண்ணு, மஞ்சுளா என இரண்டு மனைவிகள் உள்ளனர், தம்பதியருக்கு கவிதா, அனிதா, அருண்விஜய், வனிதா, பிரீதா, ஸ்ரீதேவி என்ற குழந்தைகள் உள்ளனர்.

அவர்கள் அனைவரும் சினிமாவில் இருந்து தனக்கான இடத்தைப் பெற்று, திருமணம் செய்துகொண்டு குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் இல்லற வாழ்வில் குடியேறினர்.

இந்நிலையில் அவர்கள் மிகப் பெரிய குடும்பமாக மாறிவிட்டனர். தற்போது அனிதாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில், உறவினர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இவர்களுக்கு மட்டும் எப்படி அனைத்து விசேஷங்களும் நடக்கின்றன என வியந்து வருகின்றனர்.

Related posts

மா.கா.பா.வை திடீரென்று தூக்கிய விஜய் டிவி… வெளியான உண்மை தகவல்

nathan

அடேங்கப்பா! சூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகனுக்கு இவ்வளவு அழகிய மனைவியா?

nathan

பணத்தை மூட்டைக்கட்டி அள்ளப்போகும் 3 ராசிகள்

nathan

கனடாவில் கொள்ளையிட வந்தவர்களை துவைத்தெடுத்த தமிழர்கள்!!

nathan

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை ஜான்வி கபூர்

nathan

இதை நீங்களே பாருங்க.! அதிரடியாக களத்தில் குதித்த வனிதா! மகளுக்கு ஊட்டி ரசித்த காட்சி….

nathan

விஜய பிரபாகரன் ட்வீட்! விஜயகாந்த் உடல் நிலை எப்படி இருக்கிறது’

nathan

50 வயது நபரை உல்லாசத்திற்கு அழைத்து கல்லூரி மாணவி

nathan

தனுசு ராசிக்குள் நுழையும் செவ்வாய்..

nathan