Other News

இதை நீங்களே பாருங்க.! அதிரடியாக களத்தில் குதித்த வனிதா! மகளுக்கு ஊட்டி ரசித்த காட்சி….

விஜய் டிவி பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமான வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.இதன் பின்னர் வனிதா லாக்டவுனில் யூடியூப் சேனல் துவங்கி நடத்தி வருகிறார்.வெகு வித, விதமாக சமைத்து அவ் வீடியோக்களை யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவரின் புதிய கணவர் திடீர் என்று மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்ுார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button