36.4 C
Chennai
Saturday, Jul 11, 2026
Other News

மா.கா.பா.வை திடீரென்று தூக்கிய விஜய் டிவி… வெளியான உண்மை தகவல்

விஜய் டிவியில் இருந்து மாகா பா ஆனந்த் விலகி விட்டதன் காரணமாக அவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்க போவதாக தகவல் வெளியானது.

பிரியங்கா பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற பின்னர் மாகாபா ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் விஜய் டிவியில் இருந்து மாகா பா ஆனந்த் விலகி விட்டதன் காரணமாக அவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்குவர் என வெளியான தகவல் வதந்தி.

 

உண்மை காரணம்
உண்மையில் மாகாபா குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா செல்ல உள்ளாராம்.

அதன் காரணமாகவே விஜய்டிவியிலிருந்து விடுப்பு எடுத்துள்ளார்.

 

இவர் வரும் வரை பிரியங்கா தொகுத்து வழங்குவார் என சொல்லப்படுகிறது. அதன் பிறகு மீண்டும் தனது பணிகளை மா.கா.பா மேற்கொள்வார் என்பதே உண்மை.

Related posts

‘விடாமுயற்சி’ படத்தின் டிரெய்லர் -தேதி அறிவிப்பு

nathan

ரட்சிதா மஹாலக்ஷ்மியின் அழகிய புகைப்படங்கள்

nathan

தூம் பட இயக்குநர் மும்பையில் மாரடைப்பால் மரணம்

nathan

திருச்சிற்றம்பலத்தின் முதலாம் ஆண்டு விழாவை கொண்டாடிய தனுஷ் மற்றும் படக்குழு

nathan

கீர்த்தி பாண்டியன் உடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நடிகர் அசோக்

nathan

தங்கையை வன்கொ-டுமைச் செய்த அண்ணன்!!

nathan

sombu in tamil : பெருஞ்சீரகம் விதைகளின் அற்புதமான நன்மைகள்

nathan

nathan

மேலாடை நழுவுவது கூட தெரியாமல்.. ஆட்டம் போடும் சமந்தா..!

nathan