36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

கம்பு புட்டு

தேவையான பொருட்கள்

கம்பு – ஒரு கப்
கொள்ளு – கால் கப்
சுக்கு – 2

* கம்பு மற்றும் கொள்ளை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


* வறுத்தவற்றுடன் சுக்கு சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

* பொடித்து வைத்திருக்கும் மாவுடன் உப்பு சேர்த்த தண்ணீர் தெளித்து பிசையவும். பிடித்தால் உருண்டையாகவும், உடைத்தால் உடையும் பதம் வரும் வரை பிசையவும்

* புட்டு குழலில் மாவை வைத்து ஆவியில் வேக வைக்கவும்.

* வெந்ததும் எடுக்கவும். சுவையான கம்பு புட்டு தயார்.

Related posts

முட்டை பிட்சா

nathan

சத்து நிறைந்த சிவப்பரிசி உப்புமா கொழுக்கட்டை

nathan

தீபாவளி லேகியம் செய்வது எவ்வாறு??

nathan

சில்லி சப்பாத்தி / Chilli Chapathi

nathan

பண்டிகை காலத்தில் கண்டிப்பாக இடம்பெறும் வடை, பாயசம்…

nathan

கார மோதகம்

nathan

சிக்கன் போண்டா

nathan

குழந்தைகளுக்கு சத்தான பிரெட் ஃப்ரூட் ரோல்

nathan

கொய்யா இனிப்பு வடை

nathan