29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
சிற்றுண்டி வகைகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவை இட்லி

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – கால் கப்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* உளுந்தையும், ரவையையும் தனித்தனியே ஊறவையுங்கள்.

* உளுந்தை நன்கு அரைத்து, வழித்தெடுக்கும் சமயம் கோதுமை ரவையை அதனுடன் சேர்த்து 2 நிமிடம் அரைத்தெடுங்கள்.

* உப்பு சேர்த்து கரைத்து புளிக்கவைத்து, இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள்.

* சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது இந்த இட்லி.

Related posts

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: கடலைபருப்பு பூர்ண கொழுக்கட்டை

nathan

சுவையான நூடுல்ஸ் பக்கோடா

nathan

தீபாவளிக்கான சாக்லேட் பர்பி – செய்முறை!

nathan

ரோஸ் லட்டு

nathan

செட் தோசை

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான கைமா இட்லி

nathan

அமெரிக்கன் கார்ன் – சீஸ் பால்ஸ்

nathan

சூப்பரான ஸ்நாக்ஸ் லாலிபாப் செய்வது எப்படி

nathan

சூப்பரான ஸ்நாக்ஸ் பிரட் டிரை ஃப்ரூட்ஸ் பர்ஃபி

nathan