31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

இனி பூசணி விதைகளை தூக்கி எறியாதீங்க!

பூசணிக்காயில் இருந்து பெறப்படும் பூசணி விதைகள், பல மருத்துவ பயன்கள் நிறைந்தவை.

குறிப்பாக உணவு நார்ச்சத்து, செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது.

100 கிராம் பூசணி விதைகள் 600 கலோரிகள் வரை வழங்க முடியும். இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும். எனவே அவை என்னவென்று பார்ப்போம்.

பூசணி விதைகளை தூக்கி எறிய வேண்டாம்! பூசணி விதைகளின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்

பூசணி விதை புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. புரோஸ்டேட் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

பூசணி விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். இதனை உட்கொள்வதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். இதை உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோய் வராது.

பூசணி விதையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய நோயைத் தடுக்கின்றன மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பைக் குறைக்கும், எனவே அவற்றை தினமும் உட்கொள்ளலாம்.

பூசணி விதைகளை உட்கொள்வதால் உடலில் இரத்த ஓட்டம் மற்றும் ஆற்றல் சீராகும். ஊட்டச்சத்துக்கள் ஆண் ஆற்றலை அதிகரிக்கின்றன. எனவே ஆண்கள் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் உணவில் பூசணி விதைகளை தவறாமல் சேர்க்கவும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…பலருக்கு தெரியாத பேரிக்காயில் நிறைந்துள்ள நன்மைகள்!!!

nathan

வயிற்றுக்கு இதம் தரும் கடுக்காய்

nathan

இத படிங்க கருவில் உள்ள குழந்தையின் முளை வளர்ச்சிக்கு பயன்படும் கிவி பழம்

nathan

கொழுப்பைக் குறைக்கும் கொத்தவரைக்காய்..!

nathan

சுவையான சத்தான ராகி கருப்பட்டி பணியாரம்

nathan

இரவு உணவில் இவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்!….

sangika

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிராய்லர் கோழி

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடாதீங்க… புற்றுநோய் சீக்கிரம் வந்துடும்…

nathan

சூப்பர் டிப்ஸ்! “வேறெதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும்”.இனி மாத்திரைகள் வேண்டாம்.. பப்பாளி மட்டும் போதும்..!!

nathan