30.4 C
Chennai
Sunday, Apr 27, 2025
63
ஆரோக்கிய உணவு

அளவுக்கு மேல் எடுத்து கொள்ளாதீங்க! உயிருக்கே உலை வைக்கும் பாதாம்..

பாதாம் ஒரு முக்கியமான விதை உணவு ஆகும். இது நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

பாதாமில் ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து, புரதங்கள், வைட்டமின் ஈ, மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் இன்னும் பல சத்துக்கள் உள்ளன.

இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைத்தல் மற்றும் புற்றுநோய் பிரச்சனை, நீரிழிவு பிரச்சனை என உடலில் ஏற்படும் பல்வேறு நோய் பிரச்சனைகளை சரி செய்ய இது உதவுகிறது.

இது ஆரோக்கியத்திற்கு நல்லதாக இருந்தாலும் இதனை அதிகம் எடுத்து கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும்.

அந்தவகையில் தற்போது பாதமை அதிகளவு எடுத்து கொள்வதனால் கிடைக்கும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

 

  •  பாதாமை எடுத்து கொண்டால், இவை நேரடியாக உங்களின் செரிமான மண்டலத்தை தாக்க கூடும். மேலும், வயிறு உப்பசம், மலச்சிக்கல், செரிமான பாதையில் சிக்கல் போன்ற பிரச்சினைகள் வரிசை கட்டி நிற்க கூடும்.
  • பாதாமில் அதிக அளவு ஆக்சலேட் உள்ளதால் இவை கிட்னிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
  •   பாதாமில் உள்ள வைட்டமின் ஈ, ஒரு நாளைக்கு 25 முதல் 536 mg அளவே உடலில் இருக்க வேண்டும். மீறினால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்தம் உறைந்து விடும். இதனால், பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.
  •  கசப்பு கொண்ட பாதாமை சாப்பிட்டால் வயிற்று வலி, நரம்பு தளர்ச்சி, போன்ற பல வித பிரச்சினைகள் உங்களுக்கு உண்டாகும்.
  • பாதாம் அதிக அளவில் சாப்பிட்டால் இலவசமாக உங்களின் உடல் எடை கூட தொடங்கி விடுமாம். 1 அவுன்சு பாதாமில் 14 முதல் 163 கிராம் அளவு கலோரிகள் இருக்குமாம். இந்த அளவு அதிகரித்தால் கொழுப்புகளும் கூடி உடல் எடை அதிகரித்து விடும்.
  •    நீங்கள் பாதாமை அதிக அளவில் சாப்பிடுவதால் பல வித உடல் சார்ந்த மோசமான பிரச்சினைகள் வர தொடங்கும். பாதாமில் உள்ள மாக்னீஸ் அதிக அளவில் நமது உடலுக்கு சென்றால் ரத்தம் அழுத்தம் அதிகரிக்க கூடும்.
  •   பாதாம் அதிகமாக சாப்பிட்டால் மூச்சு திணறல், தோலில் அரிப்புகள், அலர்ஜிகள் உண்டாகும். மேலும் செரிமான கோளாறுகள், வயிற்றில் பகுதியில் பிரச்சினைகள் ஆகியவையும் ஏற்படும்.
  • பாதாமில் பாக்டீரியா தொற்றுகளின் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறதாம். இவை வளரும் போதே இவற்றின் மீது நுண்கிருமிகள் இருக்க கூடும். எனவே, பாதாமை அப்படியே சாப்பிடாமல், கழுவியோ அல்லது சுத்தம் செய்த கடைகளில் விற்கப்படும் பாதாமை சாப்பிடுங்கள்.

 ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு பாதாம் சாப்பிட வேண்டும் ?

40 கிராம் அளவு மட்டுமே நம் ஒரு நாளைக்கு பாதாமை சாப்பிட வேண்டுமாம். இந்த அளவில் மாற்றம் ஏற்பட்டால் மேற்சொன்ன பாதிப்புகளை சந்திக்க நேரிடும்

Related posts

தினமும் நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சளி, இருமலைப் போக்கும் உணவுகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…கொழுப்பைக் கரைக்கும் கத்தரிக்காய்…!

nathan

கல்சியம் சத்து குறைபாடா? அப்ப இத படிங்க!

nathan

வயதாவதையும் தடுக்கும் சூப்பர் பழம்!!

nathan

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரிபழம்

nathan

உடல் சூட்டை தணிக்கும் கற்றாழை ஜூஸ்

nathan

புற்றுநோய்க்கு எதிரான பச்சைப் பட்டாணி

nathan

நீங்கள் தலைவலிச்சா ஸ்டிராங்கா காபி குடிக்கிற ஆளா நீங்க?அப்ப உடனே இத படிங்க…

nathan