29.7 C
Chennai
Saturday, Jul 11, 2026
ஆரோக்கிய உணவு

தலைச் சுற்றலுக்கு எளிய மருந்தான நெல்லிக்காயை பயன்படுத்துங்கள்

தலைசுற்றல்,கிறுகிறுப்பு போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட, கொத்தமல்லி விதைகளை சுடுதண்ணீரில் கொதிக்க வைத்து ஊறவைத்து காலைநேரத்தில் குடித்து வர தலைசுற்றல்,கிறுகிறுப்பு போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

கீழாநெல்லி தைலத்தை பூசி குளித்து வர தலைசுற்றல் நீங்கி குணமாகும்.

 

நெல்லிவற்றல், பச்சைப்பயறு கஷாயம் இதனை காலை,மாலை குடித்து வர தலைசுற்றல்,இரத்தக்கொதிப்பு நீங்கும்.

இஞ்சிச்சாறை தேன் கலந்து குடித்து வர தலைசுற்றல் குணமாகும்.

மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர தலை சுற்றல் குணமாகும் .

கொத்தமல்லி விதையை கொதிநீரில் ஊறவைத்து காலையில் குடித்து வர தலைசுற்றல், கிறுகிறுப்பு குணமாகும்.

தலைசுற்றல் கடுமையாக இருந்தால் ஒரு அவுன்ஸ் நெல்லிக்காய் சாறு குடித்த சிறிது நேரத்திலேயே குணம் அடையும்.

Related posts

நீரிழிவு நோயாளிகள் குக்கர் சாதத்தினை சாப்பிட்டால் என்ன நடக்கும்? தெரிஞ்சிக்கங்க…

nathan

உடலுக்கு குளுமை தரும் அரைக்கீரை

nathan

பெண்களை கவர கூடிய கட்டுமஸ்தான உடலை ஆண்கள் பெறுவதற்கு இது உதவுவதாக கூறப்படுகிறது!…

sangika

பல்வேறு நோய்களை குணமாக்கும் மஞ்சள் பால்

nathan

அம்மா ரெசிப்பி; பருமனைக் குறைக்கும் பப்பாளி அடை!

nathan

சுவையான கேரட் பொரியல்

nathan

எதற்காக நண்டு சாப்பிட வேண்டும்? 10 காரணங்கள்

nathan

30 வகை சிங்கப்பூர், மலேசியா ரெசிப்பி!

nathan

தினமும் காலையில் வெந்தயத்துடன் இதை சேர்த்து சாப்பிடுவது நல்லதா? தெரிஞ்சிக்கங்க…

nathan