36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

காதலனுடன் பெண் செய்த காரியம் -போலீசாருக்கு தகவல்

இந்தியாவின் தமிழ்நாட்டில், காதல் ஜோடி ஒன்று சேலையை அணிந்து மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது.

கணவர் இறந்ததையடுத்து நாகர்கோவில் மாவட்டம் செட்டிகுளத்தில் முத்தலெதுமி தனது இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று, துணிக்கடையில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது, ​​வீடு திறந்திருந்த நிலையில், அவரது மகள் யூமா காவேரி, 21, மற்றும் மற்றொரு வாலிபர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதை பார்த்து தாய் அலறியடித்ததால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இது குறித்து விசாரித்த போது, தந்தை இறப்பதற்கு முன்வரை குடும்பத்தோடு குமரி மாவட்டம் மருங்கூர் அருகே வசித்து வந்த நிலையில், அங்கு மோகன்(24) என்ற இளைஞருடன் உமாவிற்கு காதல் ஏற்பட்டுள்ளது.

வேலைக்கு சென்று வீடு திரும்பிய தாய்! காதலனுடன் பெண் செய்த காரியம் | Lovers Suicide Issue Crime In Tamil

பின்பு தந்தை இறந்த பின்பு வேறு இடத்திற்கு மாறிய நிலையில், மோகன் காதலியை மறக்காமல் மீண்டும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர்.

உமா படிப்பை முடித்துவிட்டு, சூப்பர் மார்கெட்டில் வேலை செய்த நிலையில், குறித்த இளைஞர் தனியார் நர்சிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில், பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Related posts

நண்பர்களே! வாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள்

nathan

வீட்டிலேயே எளிய முறையில் முகத்தை பளிச்சிட செய்யும் டிப்ஸ்

nathan

பொருத்தமான மேக்கப் (கூந்தல் உட்பட)

nathan

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால்

nathan

புதினாவைக் கொண்டு முகத்தினை தங்கம் போல் மின்னச் செய்யும் ஃபேஸ்பேக்

nathan

கவர்ச்சி உடையில் கடற்கரையில் குளுகுளு குளியல் போட்ட அமலாபால் – நீங்களே பாருங்க.!

nathan

கண்களை அழகாக காட்ட

nathan

திடீரென ஏற்படும் சரும மாற்றங்களை சமாளிப்பது எப்படி?

nathan

முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்!

nathan