Capture 35
ஆரோக்கிய உணவு

கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் சரும பலன்கள் என்ன தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

இளமையிலேயே வயதான தோற்றம் வராமலிருக்க, தினமும் ஒரு கப் கிரீன் டீ அருந்தலாம். வெயிட்லாஸ் செய்ய விரும்புகிறவர்கள் தினமும் ஒரு கிளாஸ் கிரீன் டீ அருந்தலாம். இது கொழுப்பைக் கரைத்து ஸ்லிம் ஆக உதவும்.

கிரீன் டீயில் உள்ள உட்பொருட்கள், எடை குறைப்பு செயல்முறைகளை ஊக்குவிக்கின்றன. கிரீன் டீயில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன.

கிரீன் டீயில் அமினோ அமிலங்கள் உள்ளன. இது உடல் மற்றும் மனச் சோர்வைப் போக்கக்கூடியது. எனவே, மன அழுத்தம் உள்ள சமயங்களில் கிரீன் டீ அருந்தலாம்.

சருமத்திற்கும் ஏராளமான பலன்களைத் தரும் ஒரு சூப்பர்ஃபுட்டாக கிரீன் டீ இருக்கிறது. யுவி கதிர்களால் பாதிக்கப்பட்ட டிஎன்ஏ சிதைவால் உருவான முடியையும் சருமத்தையும் சரிசெய்ய உதவும்.

பருக்களுக்கு சிகிச்சை அளிக்கவும், ஆரோக்கியமான, மிருதுவான சருமத்தைப் பெறவும் கிரீன் டீ உதவும். முடி கொட்டுவதைத் தடுக்கவும் உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைத்து, அதனால் முடி கொட்டுவதையும் தடுக்கிறது.

கேட்ச்சின்களும் மற்றும் பாலிஃபீனால்களும் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கின்றன. கிரீன் டீயின் அழற்சி தடுப்பு திறன்கள், உலர்ந்த சருமம் மற்றும் எரிச்சலை சரிசெய்து, தலை முடி உதிர்வையும் சரிசெய்கின்றன. மொத்தத்தில் சரும பாதுகாப்பு நிவாரணியாகும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா இதை தொடர்ந்து 3 மாதம் எடுத்தால், அனைத்து நோய்களும் மாயமாய் மறையும் ???

nathan

புற்றுநோய் செல்களை உடலில் வளரவிடாமல் தடுக்கும் காய்கறிகள்

nathan

தண்ணீரில் ஊறவைத்த உலர் திராட்சையில் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெஜிடபிள் ஜூஸ்!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… ஜிம் செல்லும் முன் சாப்பிட வேண்டிய முட்டை சாலட்

nathan

சுவையான வெஜ் கட்லெட் செய்வது எப்படி?

nathan

சளி தொல்லையை போக்கும் துளசி ரசம்

nathan

பெண்களுக்கு வலிமை தரும் கருப்பு உளுந்து!!

nathan

காளானை உணவில் அதிகமாக சேர்த்து கொள்வது நல்லதா? தெரிந்துகொள்வோமா?

nathan