31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
இளமையாக இருக்க

அசிங்கமாக தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்றும் எளிய வழிகள்!

பெண்களின் கவர்ச்சியை அதிகரித்துக் காட்டும் மார்பகங்கள், சிலருக்கு அசிங்கமாக தொங்கி காணப்படும். மார்பகங்களானது சில பெண்களுக்கு பெரியதாகவும், சிலருக்கு சிறியதாகவும் இருக்கும். அதில் பெரிய மார்பகங்களைக் கொண்டுள்ள பெண்கள் தான் மிகுந்த அசௌகரியத்தை உணர்வார்கள்.

இப்படி தொங்கி அசிங்கமாக காணப்படும் மார்பகங்களை சிக்கென்று அழகாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சியுடன், ஒருசில செயல்களையும் செய்து வர வேண்டும். இங்கு அசிங்கமாக தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்றும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உடற்பயிற்சி ஒரு பென்ச்சில் படுக்க வேண்டும். பின் 2.5-5 கிலோ எடையை மார்பகங்களுக்கு நேராகத் தூக்கி, பின் பக்கவாட்டில் கொண்டு வர வேண்டும். இப்படி 10 முறை என 3 செட் செய்ய வேண்டும். இச்செயலை தினமும் செய்து வந்தால், மார்பகங்கள் சிக்கென்று அழகாக இருக்கும்.

ஆலிவ் ஆயில் தினமும் இரவில் படுக்கும் முன் ஆவில் ஆயிலை கையில் ஊற்றி, மார்பகங்களில் தடவி வட்ட சுழற்சியில் 10 முறை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால், மார்பகங்களில் உள்ள சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மேம்பட்டு, மார்பகங்கள் தொங்குவதைத் தடுக்கலாம்.

வெள்ளரிக்காய், முட்டை வெள்ளரிக்காயை அரைத்து, முட்டையின் மஞ்சள் கருவுடன் சேர்த்து கலந்து, மார்பகங்களில் தடவி 1/2 மணிநேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், ஒரு வாரத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

கற்றாழை ஜெல் கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் மார்பகங்களை மசாஜ் செய்து வந்தால், அதில் உள்ள மருத்துவ குணங்கள், மார்பகங்களை இறுக்கமடையச் செய்து, சிக்கென்று வைத்துக் கொள்ள உதவும்.

நீச்சல் தினமும் 1/2 மணிநேரம் நீச்சல் செய்து வந்தால், மார்பக தசைகள் இறுக்கமடைந்து, அசிங்கமாக தொங்குவது தடுக்கப்படும். எனவே பெண்களே உங்கள் மார்பகங்களை அழகாக வைத்துக் கொள்ள தினமும் நீச்சல் செய்யுங்கள்.

Related posts

பெண்களின் முன்னழகை அழகாக்கும் இயற்கை வழிகள்

nathan

தினந்தோறும் காபி குடிக்கும் பழக்கத்தை மேற்கொள்பவர்கள் கட்டாயம் இத படிங்க!…

sangika

பெண்களுக்கு வயது அதிகரிக்கும்போது அதற்கேற்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்

nathan

30 களில் இளமையாக இருக்க என்ன சாப்பிடலாம்?

nathan

இதில் ஏதாவது 2 செயல்களை செய்தாலும், உங்கள் இளமைப் பறிப்போகும் என்பது தெரியுமா?

nathan

40 வயதினிலே… பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய வாழ்க்கை முறை!

nathan

உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்கும் இயற்கை மூலிகைகள்

nathan

வயதானாலும் அழகு, இளமை, ஆண்மையுடன் இருக்க ஆண்கள் என்ன செய்ய வேண்டும்???தெரிந்துகொள்வோமா?

nathan

கொடியிடை பெறுவது எப்படி?

nathan