தினமும் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் குடித்துவர கல்லீரல் பிரச்னைகள் நீங்கும்.
பாகற்காய் கசப்பு சுவை மிகுந்ததாக இருந்தாலும் கூட உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்க கூடிய உணவாக இருக்கிறது.
குட்டி தேவதை தங்கை பிறந்தவுடன் கொடுத்த ரியக்சன்….புல்லரிக்க வைத்த காட்சி
பலருக்கு பிடிக்காத காயாக இருக்கும் பாகற்காயில் அடங்கி இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
கல்லீரல் பிரச்னைகளை நொடியில் தீர்க்கும் ஒரே ஒரு பானம்… பச்சையாக குடித்தால் பலன் அதிகம்!
அதே சமயம் இதன் நற்பண்புகளுக்காக இதை அடிக்கடி விரும்பி உணவில் சேர்த்து கொள்பவர்களும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே இருக்கிறார்கள்.
இதிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் பாகற்காயை ஆரோக்கியமான ஒன்றாக வைத்திருக்கின்றன. வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், பீட்டா கரோட்டின் மற்றும் ஃபைபர் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுசாக இருக்கிறது பாகற்காய்.
ஆபத்தான கேன்சரையே குணப்படுத்தும் சக்திவாய்ந்த கறுப்பு உணவு பொருள்…எப்படி சாப்பிட வேண்டும்?
கல்லீரல் பிரச்னைகளை நொடியில் தீர்க்கும் ஒரே ஒரு பானம்… பச்சையாக குடித்தால் பலன் அதிகம்!
கல்லீரல் பிரச்னைகளை தீர்க்கும் பாகற்காய் ஜூஸ்
தேவையான பொருட்கள்
பாகற்காய் – 2
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
கல்லீரல் பிரச்னைகளை நொடியில் தீர்க்கும் ஒரே ஒரு பானம்… பச்சையாக குடித்தால் பலன் அதிகம்!
செய்முறை
பாகற்காயை கழுவி தோலை சீவி துண்டுகளாக்கி, விதைகளை நீக்கி விட வேண்டும்.
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து, ஐஸ் கட்டிகளைப் போட்டு குடிக்க வேண்டும்.
இப்போது பாகற்காய் ஜூஸ் ரெடி.