28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
26 1451109835 nagapattinam smart school 6
மருத்துவ குறிப்பு

ஸ்கூல், காலேஜ், ஆபீஸ் போகும் பெண்கள் கவனத்திற்கு -தெரிந்துகொள்வோமா?

நீங்கள் போகும் வழியில் ஏதாவது குழந்தைகள் அழுது கொண்டு தன்னிடம் இருக்கும் அட்ரசை காண்பித்து கூட்டி போக சொன்னால் .. அந்த அட்ரசுக்கு கூட்டிப் போகாமல் நேராக பக்கத்திலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று ஒப்படைத்து விடுங்கள். காரணம் இப்படி அழும் குழந்தைகள் பின்னால் ஒரு பெரிய ரவுடி கும்பலே உள்ளது.
ஸ்கூல், காலேஜ், ஆபீஸ் போகும் பெண்கள் கவனத்திற்கு
இவர்கள் இதுபோல் குழந்தைகளை கூட்டிவரும் பெண்களை கடத்தல், விபச்சாரம் மற்றும் கற்பழிப்பு போன்ற தீய கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது இப்போது ஒரு புதிய டெக்னிக் ஆகியுள்ளது. எனவே பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க போலீஸ் இப்படி ஒரு எச்சரிக்கை செய்தியை மக்கள் நலம் கருதி வெளியிட்டுள்ளார்கள் பாதுகாப்பு சம்மந்தமான இந்த பிரச்சனை நம்ம சொந்தங்களுக்கும், சொந்த சகோதரிக்கும் கூட ஏற்படலாம். பெண்களுக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பு இல்லை.
மேலும் பெண்களின் இரக்க குணத்தை பயன்படுத்தி கொண்டு அவர்களை படு குழியில் தள்ள ஆண்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே பெண்களே எங்கே சென்றாலும் பாதுகாப்போடும், விழிப்போடும் இருங்கள்.26 1451109835 nagapattinam smart school 6

Related posts

பற்களில் கூச்சம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்!!!

nathan

மின்னல் வேகத்தில் எடையைக் குறைக்க வேண்டுமா?

nathan

ஆஸ்துமாவை குணமாக்கும் தேன்

nathan

குழந்தைக்கு பால் அழற்சியை உண்டாக்குகிறது என்பதை கண்டறிவது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்பிணிகள் இந்த 3 பழங்களையும் சாப்பிடவே கூடாதாம்…

nathan

உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் இருக்காங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்!

nathan

மனித உடலில் தேவையின்றி இருக்கும் பயனற்ற உடல் பாகங்கள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா வாயில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளும்.. அவற்றைத் தடுக்கும் வழிகளும்…

nathan

குடைமிளகாய் மருத்துவ பலன்கள்

nathan