large a
ஆரோக்கியம் குறிப்புகள்

எடையைக் குறைக்க கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம்?

இன்று நாங்கள் உங்களுக்கு கற்றாழையின் நன்மைகளை பற்றி கொண்டு வந்துள்ளோம். கற்றாழையில் உள்ள நச்சு நீக்கும் தன்மையால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றுவது மட்டுமின்றி, பல உடல்நல பிரச்சனைகளை நீக்குவதில் கற்றாழை பயனுள்ளதாக இருக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். உடல் எடையை குறைக்க, கற்றாழையை ஒன்றல்ல பல வழிகளில் உட்கொள்ளலாம். கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் பழச்சாறுகள் மற்றும் ஸ்மூத்திகள் போன்றவை இதில் அடங்கும்.

கற்றாழையில் (Aloe Vera) வைட்டமின் ஏ, சி, ஈ, ஃபோலிக் அமிலம், கோலின், பி1, பி2, பி3 மற்றும் பி6 உள்ளன. கற்றாழை வைட்டமின் பி 12 மற்றும் கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், குரோமியம், செலினியம், சோடியம், இரும்பு, பொட்டாசியம், தாமிரம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட சுமார் 20 வகையான தாதுக்களையும் கொண்டிருக்கும் தாவரங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவே முழு உடலின் (Weight Loss Tips) ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.

உடல் எடையை குறைக்க கற்றாழையை இந்த முறையில் பயன்படுத்துங்கள்

வெதுவெதுப்பான நீரில் இதை உட்கொள்ளவும்
உடல் எடையை குறைக்க, தினமும் காலையில் கற்றாழையை வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம். கற்றாழையின் அதிகபட்ச நன்மைகளைப் பெற, இப்படி உட்கொள்ளவதே சிறந்த வழியாகும்.

தேனுடன் கலந்து உட்கொள்ளவும்
கற்றாழை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாக குறையும். இதனால் அதன் சுவை இன்னும் சிறப்பாக இருக்கும்.

எலுமிச்சையுடன் உட்கொள்ளவும்
ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அதில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு சேர்க்கவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்க்கவும். இந்தக் கரைசலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, தொடர்ந்து கிளறிக்கொண்டே சூடுபடுத்தவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிடவும்.

Related posts

தலைசிறந்த பெற்றோர்களாக இருக்க விரும்புகிறீர்களா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

இவ்ளோ இருக்கா மணத்தக்காளி கீரைல .?

nathan

பானைத் தண்ணீர் டாப்… கேன் வாட்டர் உஷார்! – ஓர் ஆரோக்கிய அலசல்!!

nathan

காலையில் பல் துலக்காமல் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சனை என்ன தெரியுமா?

nathan

சூரியகாந்தி எண்ணெய் உடலுக்கு நன்மை விளைவிக்குமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

இரத்த சோகை நொடியில் தடுக்கும் சக்திவாய்ந்த கொழுக்கட்டை -தெரிந்துகொள்வோமா?

nathan

சமையலறை மற்றும் ஸ்டோர் ரூம் ஆகியவற்றிலும் எங்காவது ஒரு மூலையில் இருந்து, ஏதாவது ஒரு துர்நாற்றம் வந்துவிடுகிறதா?…..

sangika

வளர்ந்து வரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்து பெற…

sangika

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… முகத்தில் உள்ள கருமையைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள்!

nathan