22 61dfef693
ஆரோக்கிய உணவு

உடல் எடையினால் அவதிப்படுகிறீர்களா?

உடல் எடையை வேகமாகக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் முட்டைகோஸ் சூப் குடித்து வந்தால் படிப்படியாக உடல் எடை குறைவதை காணலாம்.

தேவையான பொருட்கள் :
முட்டைகோஸ் – 1 கப்
இஞ்சி, பூண்டு விழுது – 1
டீஸ்பூன் மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
முட்டைகோஸை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

பின் இதனுடன் நறுக்கிய முட்டைகோஸ், தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதித்து வாசம் வந்ததும், இறக்கி பரிமாறினால் முட்டைகோஸ் சூப் தயார்.

Related posts

செவ்வாழையை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால் என்ன நன்மைகள்…

nathan

கருவாடு சாப்பிட்ட பின்னர் இதை மட்டும் செய்யாதீங்க!தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையான கேரட் சட்னி

nathan

உணவே மருந்து

nathan

சுவையான திருநெல்வேலி சொதி

nathan

உலர் திராட்சை எதற்கு எல்லாம் நல்லது என்று தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

உண்மையில் கார்ன் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

nathan

ஆரோக்கியத்தை குறைக்கும் உப்பு

nathan

இந்த அறிகுறிகள் இருந்தால், உங்கள் இரத்த அழுத்தம் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது என்று அர்த்தம்… எச்சரிக்கையாக இருங்கள்!

nathan