30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கிய உணவு

சுலபமான வழிமுறைகள் இதோ..! இளநரை பிரச்சினை அடியோடு அழிக்க வேண்டுமா?..

இன்றைய தலைமுறையில் இளநரை நரை முடி என்பது வயதாவதை குறிப்பதாகும். குறிப்பாக, 20 முதல் 22 வயத்திற்குள் பெரும்லானோர் இந்த பிரச்சனைக்கு ஆளாகின்றனர்.

இளம் வயதில் 2 அல்லது 3 நரை முடி இருந்தால் அது ஒன்றும் பிரச்சனையே கிடையாது. ஆனால், அதிக அளவில் நரை முடி இருந்தால் அதனை உடனே கவனித்து தீர்வு பெற்றிட வேண்டியது அவசியம்.

இத்தகைய இளநரை பிரச்சனை ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. மனஅழுத்தம், பரம்பரை பிரச்சனை, மோசமான உணவு பழக்கம், வயதானவது போன்ற பல்வேறு காரணங்களால் இளநரை பிரச்சனை ஏற்படக்கூடும்.

மேலும், இளநரை பிரச்சனையை, சில வீட்டு வைத்திய முறைகளின் உதவியோடு சரிசெய்திடலாம். அவற்றை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.

இளநரை என்பது இளம் வயதினருக்கு மட்டுமல்ல, சிறு குழந்தைகளுக்கும் கூட ஏற்படுகிறது.

இளநரை பிரச்சனைக்கு பிளாக் காபி மிகச் சிறந்த முறையில் தீர்வு வழங்கிடும். எனவே, இளநரையை போக்க வேண்டுமென்றால், இதனை தாராளமாக முயற்சித்து பார்க்கலாம்.

அதற்கு சில கப் காபியை முடியில் தடவ வேண்டும், அவ்வளவு தான். இப்படியே சில வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல வித்தியாசத்தை பார்க்கலாம்.

கறிவேப்பிலையில் பயோஆக்டிவ் சேர்மங்கள் உள்ளன. அவை உங்கள் தலைமுடிக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்கவும், சிறு வயதிலேயே ஏற்படக்கூடிய நரை முடியைத் தடுக்கவும் உதவுகின்றன.

இதை அரைத்து, சிறிது எண்ணெயுடன் சேர்த்து சூடேற்றி ஆற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த எண்ணெயை தடவி வரவும்.

முடி பராமரிப்புக்கு மிகவும் பயனுள்ள வீட்டு வைத்திய பொருட்களுள் ஒன்று தான் நெல்லிக்காய். இது தலைமுடியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், அவை நரைப்பதைத் தடுத்திடவும் உதவும்.

இதை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் இதனை பயன்படுத்த வேண்டியதில்லை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் தோல், உதடுகள், நகங்கள், முடி மற்றும் உடலின் அனைத்து பாகங்களையும் மேம்படுத்த இந்த எண்ணெய் உதவக்கூடியது.

குறிப்பிட்ட விஷயத்திற்கு தான் இதனை பயன்படுத்த வேண்டுமென்ற எவ்வித விதிமுறைகளும் தேங்காய் எண்ணெய்க்கு கிடையாது.

தேங்காய் எண்ணெயில் அதிகம் உள்ள ஊட்டமளிக்கும் பண்புகள், அடர்த்தியான மற்றும் உலர்ந்த நரை முடியை பராமரிக்கவும் ஈரப்பதமாக்கவும் உதவுகிறது. உங்கள் தலைமுடியை மெதுவாக அவற்றின் இயற்கையான நிறத்திற்கு கொண்டு வரும்.

Related posts

குப்பை என தூக்கி எறியும் இந்த இரண்டு பொருள்களில் இவ்வளவு நன்மையா? தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிந்துகொள்வோமா? யாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது? பப்பாளி சாப்பிடும் போது செய்யக் கூடாதவைகள் என்ன தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வெங்காயம் உரிக்கும் போது இதை செய்தால் கண்ணீரே வராதாம்!

nathan

உங்களுக்கு வாய்வுத் தொல்லையினால தர்ம சங்கடமா உணர்றீங்களா!! இதை முயன்று பாருங்கள்!!

nathan

peerkangai benefits in tamil – பீர்க்கங்காயின் நன்மைகள்

nathan

சிப்ஸ் சுவைக்கத் தூண்டும்தான்… ஆனால், உடல்நலம்?!’ மருத்துவம் விவரிக்கும் உண்மை

nathan

மருத்துவ குணங்கள் நிறைந்த அவரைக்காயின் பயன்கள்….! இத படிங்க!

nathan

கெட்ட கொழுப்பை கரைக்கும் கறிவேப்பிலை தொக்கு!

nathan

சர்க்கரை நோயாளிகள் மீன் சாப்பிடுவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?தெரிஞ்சிக்கங்க…

nathan