22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
Pomegranate beetroot soup SECVPF
ஆரோக்கிய உணவு

சுவையான உடலுக்கு வலுசேர்க்கும் மாதுளை – பீட்ரூட் சூப்..

தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று மாதுளை, பீட்ரூட் சேர்த்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மாதுளை முத்துக்கள் – ஒரு கப்,

துருவிய பீட்ரூட் – கால் கப்,
தக்காளி – 2,
சோள மாவு – 2 டீஸ்பூன்,
வெண்ணெய் – அரை டீஸ்பூன்,
கிராம்பு – 2,

மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
மாதுளை முத்துக்கள், துருவிய பீட்ரூட், நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெயை சேர்த்து சூடானதும் கிராம்பு, சோள மாவு சேர்த்து லேசாக வறுக்கவும்.
அடுத்து அதில் அரைத்த மாதுளை விழுது, 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.எல்லாம் சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்து, பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றவும்
உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும்

சூப்பரான சத்தான மாதுளை – பீட்ரூட் சூப் ரெடி.

Related posts

பலமுறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!

nathan

சுவையான கேரட் பொரியல்

nathan

கொள்ளு இட்லி பொடி செய்வது எப்படி

nathan

மாதுளையின்ஆரோக்கிய நன்மைகள்! இதை சாப்பிடாமல் இருக்கக்கூடாது!

nathan

sakkaravalli kilangu benefits in tamil – சக்கரவள்ளி கிழங்கு நன்மைகள்

nathan

சுவையான கத்திரிக்காய் மசாலா

nathan

குளிர்காலத்தில் சூடாக இருக்க உதவும் உணவுகள்!

nathan

சிறுநீரகத்தை பாதுகாக்கும் அற்புதமான கிழங்கு இதுதான் கட்டாயம் சாப்பிடுங்கள்!

nathan

ஹீமோகுளோபின் குறைபாடு உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உணவுகள்

nathan