39.1 C
Chennai
Friday, May 31, 2024
ஆரோக்கிய உணவு

ஸ்பைசி பட்டர் மில்க்

ஸ்பைசி பட்டர் மில்க்
தேவையான பொருட்கள் :தயிர் – 2 கப்
வறுத்த சீரகத்தூள் – கால் ஸ்பூன்
புதினா – 2 கட்டு
ப.மிளகாய் – 2
இஞ்சி – கால் துண்டு
உப்பு – சுவைக்கு
லெமன் – 1
கருப்பு உப்பு – அரை ஸ்பூன்செய்முறை :

• கொத்தமல்லியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• மிக்சியில் ப.மிளகாய், சீரகத்தூள், புதினா இலை, எலுமிச்சை சாறு ஐஸ் துண்டுகள், 1 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும்.

• நன்கு அரைத்த பின் அதில் தயிர், உப்பு, கருப்பு உப்பு, ஐஸ் கியூப்ஸ் (மீண்டும் சேர்க்க வேண்டும்) போட்டு மீண்டும் நன்றாக அரைக்கவும்.

• அரைத்த கலவையை வடிகட்டவும். தேவைப்பட்டால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

• இதை கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேல் சீரகத்தூள் தூவி பருகவும்.

• வெயிலுக்கும் இந்த ஸ்பைசி பட்டர் மில்க் மிகவும் குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தரும்.

Related posts

சளி தொல்லையை போக்கும் துளசி ரசம்

nathan

உடல் நலன் காக்கும் குடம் புளி

nathan

தெரிந்துகொள்வோமா? எடையை குறைக்க உதவும் ஓட்ஸ் ரெசிபி !

nathan

கொள்ளு இட்லி பொடி செய்வது எப்படி

nathan

உங்களுக்கு தெரியுமா சோயா உணவுகளை உட்கொண்டால் மார்பக புற்றுநோய் வராதாம் !

nathan

கம்பு உணவு நோய்களுக்கு நிவாரணி! உணவே மருந்து !!

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!!!

nathan

வாதத்தை எதிர்க்கும் முருங்கை பூ சாதம்

nathan

வயிற்று கோளாறுகளை குணமாக்கும் புதினா

nathan