32.7 C
Chennai
Saturday, May 17, 2025
Image 1 3
Other News

நீங்களே பாருங்க.! வருங்கால கணவரின் மடியில் அமர்ந்திருக்கும் காஜல் அகர்வால்.. இணையத்தில் வைரலாகும்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இவர் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி கௌதம் கிச்சலு என்பவரை மணந்து கொள்ள இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் யார் அந்த கௌதம் கிச்சலு என தேடத் தொடங்கினர். தற்போது காஜல் அகர்வால் தன்னுடைய வருங்கால கணவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்FB IMG 16

Related posts

இந்த ராசிக்காரங்க வாழ்க்கையில யாரையுமே முழுசா நம்ப மாட்டாங்களாம்…

nathan

விஜய்யின் 68 – விஜய்-க்கு வில்லனாகும் தோனி..

nathan

amla juice benefits in tamil – நெல்லிக்காய் சாற்றின் நன்மை

nathan

கிளென் மேக்ஸ்வெல் மனைவிக்கு வளைகாப்பு- போட்டோஸ்

nathan

கடனை அடைக்க உதவியது என் யூடியூப் சேனல்

nathan

மாஸ் காட்டும் குக் வித் கோமாளி சுஜிதா தனுஷ் புகைப்படங்கள்

nathan

ஸ்ருதி ஹாசன் ட்ரெண்டி ஹாட் போட்டோஷூட்

nathan

ராயன் தங்கை துஷ்ரா விஜயனின் புகைப்படங்கள்

nathan

இயக்குனர் அருண்குமார் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர்கள்

nathan