31.1 C
Chennai
Saturday, May 17, 2025
sanjay dutt 160
Other News

நீங்களே பாருங்க.! உடலை உருக்கிய நுரையீரல் புற்று நோய்.. சஞ்சய் தத்தின் புகைப்படத்தை பார்த்து வருந்தும் ரசிகர்கள்

நுரையீரல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சஞ்சய் தத் செல்ல உள்ளதாக தகவல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

கடந்த சில தினங்களாக சஞ்சய் தத்திற்கு கடுமையான முச்சு திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனால் அவர் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மருத்துவ சிகிச்சைக்காக திரை உலகத்தில் இருந்து சில காலங்கள் விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

அடுத்த சில மணி நேரங்களில் சஞ்சய் தத்துக்கு மூன்றாம் கட்ட நுரையீரல் புற்று நோய் என்றும் இதன் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியானது.

தற்போது புற்றுநோய் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனை மற்றும் விமான நிலையங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

உருவத்தில் பாதியாக மாறி உள்ள சஞ்சய் தத்தை பார்த்து ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர், விரைவில் சிகிச்சை முடித்து மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.sanj

Related posts

அக்காள்-தங்கையை திருமணம் செய்த வாலிபர்: மாமனாரை கடத்தி மிரட்டல்

nathan

பல கோடிகளில் சம்பளம் பார்க்கும்: விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

nathan

வெறித்தனமாக தயாராகும் அஜித் – வைரலாகும் போட்டோ

nathan

காட்டுக்குள் ஒன்றாக இருந்த காதல் ஜோடி…இளைஞனுக்கு நேர்ந்த வி.பரீதம்!!

nathan

2025 இல் கனவு வாழ்வை அடையப்போகும் ராசிகள்…

nathan

வெளிவந்த தகவல் ! விஷாலின் திருமணம் குறித்து உண்மையை உடைத்த லட்சுமி மேனன்! தீயாய் பரவும் தகவல்

nathan

ஜெயிலர் திரைப்படம்: திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்

nathan

15வது திருமண நாளை கொண்டாடும் பாடகர் கிரிஷ் நடிகை சங்கீதா

nathan

பெப்சி உமாவுக்கு டார்ச்சர்..!சீண்டிய அரசியல்வாதி யார் தெரியுமா..?

nathan