29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
Other News

நீங்களே பாருங்க.! உடலை உருக்கிய நுரையீரல் புற்று நோய்.. சஞ்சய் தத்தின் புகைப்படத்தை பார்த்து வருந்தும் ரசிகர்கள்

நுரையீரல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சஞ்சய் தத் செல்ல உள்ளதாக தகவல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

கடந்த சில தினங்களாக சஞ்சய் தத்திற்கு கடுமையான முச்சு திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனால் அவர் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மருத்துவ சிகிச்சைக்காக திரை உலகத்தில் இருந்து சில காலங்கள் விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

அடுத்த சில மணி நேரங்களில் சஞ்சய் தத்துக்கு மூன்றாம் கட்ட நுரையீரல் புற்று நோய் என்றும் இதன் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியானது.

தற்போது புற்றுநோய் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனை மற்றும் விமான நிலையங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

உருவத்தில் பாதியாக மாறி உள்ள சஞ்சய் தத்தை பார்த்து ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர், விரைவில் சிகிச்சை முடித்து மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Related posts

அக்கா.. அக்கா.. என பேசி பக்கா பிளான்…

nathan

பெற்றோர்களின் கவனத்திற்கு! எந்த வயதிலிருந்து குழந்தைக்கு முட்டை சாப்பிட கொடுக்கலாம்?…

nathan

குழந்தைகளின் உடல் பருமன் குறித்து கவலைப்படும் பெற்றோரா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

எனக்கு நீ… உனக்கு நான்! ரக்சிதா வெளியிட்ட உருக்கமான பதிவு

nathan

இயக்குனர் அருண்குமார் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர்கள்

nathan

கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்!

nathan

ஐஐடி இயக்குநரின் சர்ச்சைப் பேச்சு – இறைச்சி சாப்பிடுவதால்தான் நிலச்சரிவு ஏற்படுகிறது!’

nathan

நடிகை ஸ்ரீதேவியின் அம்மாவா…. முதன்முறை வெளியான போட்டோ

nathan

சந்திர கிரகணம் ; செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்

nathan