31.7 C
Chennai
Sunday, May 18, 2025
625.500.560.350.160.300.053.80
Other News

எலும்பும், தோலுமாக காணப்படும் ஹன்சிகா! கொளுகொளுவென இருந்த ஹன்சிகாவா இது?…

எலும்பும் தோலுமாக மாறியுள்ள நடிகை ஹன்ஷிகாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்தவர் நடிகை ஹன்ஷிகா. நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாப்பிள்ளை என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்தார்.

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தவர் இவர், தற்போது புது முக நடிகைகளின் வரவால் படவாய்ப்பு குறைந்து காணப்படுகின்றார்.

இந்நிலையில் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கினார் ஹன்ஷிகா. தற்போது இவரது உடல் எடையை பார்க்கும் ரசிகர்கள் உடல் எடையை குறைக்க வேண்டியதுதான், ஆனால் அதற்காக இப்படி எலும்பும் தோலுமாகவா மாறுவது என மீண்டும் கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

மேலும் சிலர், நீங்கள் சற்று குண்டாக, கொளு கொளுவென இருந்தால்தான் பார்க்க நன்றாக இருப்பீர்கள், இந்த அளவிற்கு உடலை எடையை குறைக்க வேண்டாம் எனவும் அறிவுரை கூறிவருகின்றனர்.

 

View this post on Instagram

 

Don’t be salty, you aren’t the ocean 😛

A post shared by Hansika Motwani (@ihansika) on Oct 4, 2020 at 6:06am PDT

Related posts

சமோசா விற்று ஆண்டுக்கு ரூ.45 கோடி…சாதித்த இளம் தம்பதி!

nathan

கீர்த்தி சுரேஷ் தீபாவளி கொண்டாட்டம்

nathan

VJ அர்ச்சனா வாங்கியிருக்கும் புதிய கார்.. என்ன தெரியுமா?

nathan

ராஜயோகத்துடன் பிறந்த ராசியினர் இவர்கள் தானாம்…

nathan

இந்த 5 ராசிக்காரங்களுக்கு பொறாமை ரொம்ப அதிகமாக இருக்குமாம்..தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

அசிங்கமாக மாறிய லாஸ்லியா! புகைப்படம்

nathan

மீனாவின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan

காதலித்துவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம்

nathan

மென்மையான பளபளப்பான சருமம் கிடைக்க இந்த எளிய விஷயங்கள பண்ணாலே போதுமாம்…!

nathan