பாடகர் எஸ்பிபியின் மறைவு நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் பலரும் எஸ்.பி.பியிடம் தங்களுக்கு பிடித்தமான விடயங்களை வெளியிட்டு சோகத்தை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.பி.பி பாடகி சித்ராவை மேடையில் நடனமாட வைத்த காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அதில், வெட்கத்தில் பாடகி சித்ராவின் முகம் சிவந்தே போய்விடும். அந்த அளவு குறும்பையும் எஸ்பிபி வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது மீண்டும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதேவேளை, இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பியின் மகனும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.