28.5 C
Chennai
Monday, May 19, 2025
625.0.560.350.160.300.053.800.668.160.90
Other News

இதை நீங்களே பாருங்க.! திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகை ரேவதி.. 52 வயதில் பெற்றுகொண்ட பெண் குழந்தை?

தமிழ் சினிமாவில் 1980களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரேவதி. சினிமா வாய்ப்பிறக்க தமிழகம் வந்து படவாய்ப்புகள் பெற்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் கார்த்தி, பிரபு என அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானார்.

தன் சிறப்பான நடிப்பின் மூலம் ஜந்து முறை ஃபிலிம் ஃபேர் விருதினை பெற்ற ஒரே நடிகை என்ற பெருமையும் பெற்றவர்.

இதையடுத்து பிரபல ஒளிப்பதிவாளராக இருந்து புகழ்பெற்ற சுரேஷ் மேனனை காதலித்து 1988ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை இல்லாததால் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஆரம்பித்து 2002ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையடுத்து குழந்தையில்லாமல் இருந்த ரேவதிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்துள்ளது என தகவல் பரவியது. கணவரிடன் பிரிந்து வாழ்ந்த நிலையில் எப்படி குழ்ந்தை என்ற சர்ச்சையும் ஏற்பட்டது.

அவரது குழந்தையா? இல்லை தத்து குழந்தையா? என்று பலர் குழம்பி வந்தனர்.

இந்நிலையில் நடிகை ரேவதி அதற்க்கான பதிலை ஒரு மேடையில் குறிப்பிட்டு கூறியிருந்தார். ஆம் நான் குழந்தை பெற்றுள்ளேன் தான் அது டெஸ்ட் டீயூப் குழந்தை தான் என்று ரகசியத்தை உடைத்தெறிந்தார். தற்போது அவரின் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.625.0.560.350.160.300.053.800.668.160.90 625.0.560.350.160.300.053.800.668.160.90 1

Related posts

விஜய் டிவி நடிகைக்கு பிரமாண்டமாக முடிந்த திருமணம்…

nathan

இலங்கை தமிழ் வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!!

nathan

பல் ஈறு வளர்ச்சி பெற

nathan

அச்சு அசல் ஜோதிகா போலவே இருக்கும் அவருடைய அக்கா..

nathan

YOUTUBER இர்பானின் திருமண நிகழ்ச்சி புகைப்படங்கள் மீண்டும் வைரல்

nathan

விருச்சிக ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்..

nathan

முதன்முறையாக குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அட்லி

nathan

புது தொழிலை தொடங்கிய ‘கயல்’ சீரியல் நடிகை அபி நவ்யா.!

nathan

இயக்குனர் ஹரியின் குடும்ப புகைப்படங்கள்

nathan