31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

அம்மாடியோவ் என்ன இது? சீரியலில் ஹோம்லியாக நடிக்கும் நடிகையா இது..?

தற்போது உள்ள நிலையில், சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். இதற்கு காரணம் சீரியலை சிறியவர்கள் முதல் இல்லத்தரசி வரை அனைவரும் பார்க்கின்றனர். இவர்களுக்கு பொழுதுபோ க்கே சீரியல் பார்ப்பது தான். தொலைக்காட்சி தொடர்கள் தான் தற்போது வீட்டில் இருக்கும் அனைவருக்கும் முழு நேர பொழுதுபோக்காக அமைவது என்பதை மறுக்க முடியாது. தொலைக்காட்சிகளில் பல விதமான சீரியல்கள் நாளுக்கு நாள் வெ ளியாகிக்கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சிகளில் பிரபலமான சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல். இந்த சீரியலில் துணை நடிகையாக நடிப்பவர் நடிகை அஷ்ரிதா. மதுரையை பூர்விகமாக கொண்ட இவர் சிறு வயதில் இருந்தே மாடலிங் மீது ஆர்வம் அதிகம். பல மாடலிங் சம்மந்தமான போட்டிகளில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவர் சீரியலில் பெரும்பாலும் ஹோம்லியாக தான் நடிப்பார்.
ஆனால் அவருடைய இந்த புகைப்படங்களை அனைத்தும் மாற்றமாக தான் உள்ளது . இவர் மிக ஸ்டைலாக உள்ள புகைப்படங்கள் இதோ.

Related posts

பிரபல யூடியூபரை கரம் பிடித்த சீரியல் நடிகை – புகைப்படம்

nathan

மதுரையில் பொங்கலை கொண்டாடிய நடிகர் சூரி

nathan

‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டிரைலர்

nathan

திருமணத்திற்கு பின்பு மோசமான பிரேம்ஜியின் நிலை!

nathan

விஜே ரக்‌ஷனுக்கு இவ்வளவு பெரிய மகளா?

nathan

ராஜவாழ்க்கை வாழும் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு இதோ

nathan

பிரதமர் மோடி – இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்

nathan

திருமணம் செய்த 103 வயது சுதந்திர போராட்ட வீரர்

nathan

ஐசியூவில் நடிகை மகாலெட்சுமி கணவர் –

nathan