29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
women
ஆரோக்கியம் குறிப்புகள்

நம்ப முடியலையே…“அந்த” விஷயத்தில் ஆண்களை ஈர்ப்பது கண்ணாடி அணிந்த பெண்கள் தானாம்..!

பெண்கள் சிறிதாக ஒரு பொட்டு வைத்தாலும் ரசிப்பவர்கள் ஆண்கள் சிவப்பு நிறம் பெண்களுக்கு அழகு. மாடர்ன் பெண்களுக்கு மத்தியில் ஒரு பெண் சிவப்பு நிற பாவாடை தாவணியில் வந்தால் அது கவர்ச்சிதான். அந்த வரிசையில் கண்ணடி அணிந்த பெண்களை ஆண்களுக்குப் பிடிக்கிறதாம்.

கண்ணாடி அணிந்த பெண்கள் குறித்து ஆண்களின் கருத்துக்கள்

செக்ஸியும் கூட

கண்ணாடி அணிந்த பெண்கள் கூடுதல் அழகு தான் என்கிறார் ஒருவர். ஆனால், அதில் கண்ணின் பங்கும் முக்கியமாம். கண்ணாடி அணிந்த பெண்கள் அழகு மட்டுமன்றி செக்சியும் கூட என்கிறார்.

காதலி

தன் முன்னாள் காதலியை பேரழகியாக காட்டுவது கண்ணாடிதான் என்கிறார் மற்றொருவர். தன் பெண் தோழிகளே காதலியைப் பார்த்து ஆச்சரியப்படக் காரணம் கண்ணாடிதான் என்கிறார். என்ன ஆடை அணிந்தாலும், தூங்கி எழுந்தாலும் காதலி கண்ணாடியை அணிந்தால் அழகாகி விடுவதாகக் கூறுகிறார்.

ஈர்ப்பு.

கண்ணாடி அணியும் பெண்களிடம் ஈர்ப்பு இருக்கும் என்று கூறும் ஒருவர் பெண்களை அழகாக காட்டுவது நகையும் கண்ணாடியும்தான் என்கிறா. முகத்துக்கு ஏற்ற ஃப்ரேம் தேர்வு செய்தால் கூடுதல் அழகுதானாம்.

புத்திசாலி

முரட்டுத் தனமான ஆணைக் கூட கண்ணாடி புத்திசாலியாக காட்டும்போது மென்மையான பெண்களை புத்திசாலியாக காட்ட கேட்கவா வேண்டும் ? படித்தவர்கள் கண்ணாடி அணிவதால், கண்ணாடி அணிபவர்கள் புத்திசாலிகளாக தெரிகிறார்களா என்று கேள்வி எழுப்புகிறார் ஒருவர்

தைரியசாலிகள்

கண்ணாடி அணிந்த பெண்கள் தைரியசாலிகளாக தெரிகிறார்கள் என்பது இன்னொருவரின் கருத்து. சாதாரணமாக ஒரு பெண் முறைப்பதற்கும், கண்ணாடி அணிந்த பெண் முறைப்பதற்கும் வேறுபாடு உள்ளதாம். கண்ணாடி அணிந்த பெண்களின் பார்வையில் தைரியமும் கம்பீரமும் உள்ளது என்கிறார்.

தனித்துவம்!

வகுப்பறை, தேர்வறை, திருவிழாக்கூட்டம் என எந்தக் கூட்டமாக இருந்தாலும் கண்ணாடி அணிந்த பெண்கள் தனியாகத் தெரிவதாகக் கூறுகிறார் ஒருவர். பத்து பேரை சைட் அடித்தாலும் கண்ணாடி அணிந்த பெண்கள்தான் மனதில் பதிகிறார்களாம். ஈர்ப்பா, அழகா, கவர்ச்சியா என சொல்லத் தெரியாவிட்டாலும் ஏதோ ஒன்று இருக்கிறதாம்

ஹாட்

பெண்களின் அழகே அழகு என்று கூறும் ஒருவர் அதையும் உச்ச அழகாக காண்பிப்பது கண்ணாடிதான் என்கிறார்.

Related posts

பெண்களே நீங்கள் நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தினமும் இதை செய்யுங்க…

nathan

அதிக தண்ணீர் குடிப்பதால் உடல்நலக் கேடு!

nathan

தெரிஞ்சிக்கங்க… கொளுத்தும் வெயில்.. வீட்டை குளிர்ச்சியுடன் எப்படி வைத்து கொள்ளலாம்?

nathan

அதிகமுறை சூடேற்றி சாப்பிடக்கூடாத 5 உணவுகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிந்துகொள்வோமா? ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தும் அறிகுறிகள்

nathan

பச்சை குத்தி கொண்டதால் ஏற்படும் விளைவு:

nathan

உங்களுக்கு தெரியுமா! அல்சர் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள்!

nathan

வெளிநாட்டில் எதற்காக கழிப்பறை காகிதம் பயன்படுத்துகின்றார்கள்….

nathan

தினமும் காலையில் தண்ணீர் தேவையான அளவு தொடர்ந்து குடித்து வந்தால்…

nathan