Tamil News amla fry SECVPF
ஆரோக்கிய உணவு

சுவையான வைட்டமின் ‘சி’ நிறைந்த நெல்லிக்காய் பொரியல்

வைட்டமின் ‘சி’ நிறைந்த ஹெல்தியானது இந்த நெல்லிக்காய் பொரியல். இதை சாதத்துக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

வைட்டமின் ‘சி’ நிறைந்த நெல்லிக்காய் பொரியல்
நெல்லிக்காய் பொரியல்
தேவையான பொருட்கள் :

பெரிய நெல்லிக்காய் – 10

இட்லி மிளகாய்ப் பொடி – 2 டீஸ்பூன்
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, சீரகம் – தேவையான அளவு

தாளிக்க

கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.

நெல்லிக்காய்

செய்முறை:

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நெல்லிக்காயின் விதைகளை நீக்கி ஆவியில் வேக விடவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து… வெந்த நெல்லிக்காய் துண்டுகள், உப்பு இட்லி மிளகாய்ப் பொடி சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

Related posts

தைராய்டுக்கும் முட்டைகோஸுக்கும் என்ன சம்பந்தம்?

nathan

நெருஞ்சில் பொடி – nerunjil powder benefits in tamil

nathan

இந்த பிரச்சனை இருக்குறவங்களாம் பால் குடிக்கக்கூடாதாம்..

nathan

மூல நோயைத் துரத்தும் துத்திக்கீரை

nathan

அடேங்கப்பா மாதுளம்பழத் தோலில் இவ்வளவு நன்மைகளா..?

nathan

கூந்தல் உதிர்வதை தடுக்கும் சூப்பர் உணவுகள்!

nathan

பெண்களின் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச் சத்துகளில் கால்சியம் முக்கியமானது

nathan

omega 3 fish names in tamil -மீன்களின் தமிழ் பெயர்கள்

nathan

பதப்படுத்தப்படும் உணவுப் பொருட்களை அடிக்கடி வாங்குபவரா?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan