aa3
Other News

அம்மாடியோவ் என்ன இது? சீரியலில் ஹோம்லியாக நடிக்கும் நடிகையா இது..?

தற்போது உள்ள நிலையில், சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். இதற்கு காரணம் சீரியலை சிறியவர்கள் முதல் இல்லத்தரசி வரை அனைவரும் பார்க்கின்றனர். இவர்களுக்கு பொழுதுபோ க்கே சீரியல் பார்ப்பது தான். தொலைக்காட்சி தொடர்கள் தான் தற்போது வீட்டில் இருக்கும் அனைவருக்கும் முழு நேர பொழுதுபோக்காக அமைவது என்பதை மறுக்க முடியாது. தொலைக்காட்சிகளில் பல விதமான சீரியல்கள் நாளுக்கு நாள் வெ ளியாகிக்கொண்டு தான் இருக்கிறது.a3

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சிகளில் பிரபலமான சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல். இந்த சீரியலில் துணை நடிகையாக நடிப்பவர் நடிகை அஷ்ரிதா. மதுரையை பூர்விகமாக கொண்ட இவர் சிறு வயதில் இருந்தே மாடலிங் மீது ஆர்வம் அதிகம். பல மாடலிங் சம்மந்தமான போட்டிகளில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவர் சீரியலில் பெரும்பாலும் ஹோம்லியாக தான் நடிப்பார்.
ஆனால் அவருடைய இந்த புகைப்படங்களை அனைத்தும் மாற்றமாக தான் உள்ளது . இவர் மிக ஸ்டைலாக உள்ள புகைப்படங்கள் இதோ.a4

Related posts

இரட்டை வேடங்களில் விஜய்…! கதாநாயகி இவர் தான்..!

nathan

வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் தல தோனி

nathan

நான் பணம் வாங்கிட்டு ஏமாத்துறேனா?

nathan

இனி டாக்ஸி பயணத்தில் பணத்தை மிச்சப்படுத்தலாம் – ஊபர்

nathan

ஜெயிலரில் கலக்கிய நடிகர் ஜாபரின் சிறுவயது புகைப்படங்கள்

nathan

பொறுமை சோதிக்கும் முதல் பாதி.. ஆனால்..! – “லியோ” படம் விமர்சனம்..!

nathan

செவ்வாய் தோஷத்திற்கு பொருத்தம் பார்ப்பது எப்படி?

nathan

ஆயிரம் எபிசோடுகளை கடந்த பாக்கியலட்சுமி சீரியல்..

nathan

கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை அதிதி ஷங்கர்..புகைப்படம்

nathan